கத்தாழ கண்ணால (நா..நா..நா..நா..னா)
குத்தாத நீ என்ன (நா..நா..நா..நா..னா)
இல்லாத இடுப்பால (நா..நா..நா..நா..னா)
இடிக்காத நீ என்ன (நா..நா..நா..நா..னா)
கத்தாழ கண்ணால (நா..நா..நா..நா..னா)
குத்தாத நீ என்ன (நா..நா..நா..நா..னா)
கூந்தல் கோர்வையில் குடிசைய போட்டு
கண்கள் ஜன்னலில் கதவினைப் பூட்டு
கத்தாழ கண்ணால (நா..நா..நா..நா..னா)
குத்தாத நீ என்ன (நா..நா..நா..நா..னா)
இல்லாத இடுப்பால (நா..நா..நா..நா..னா)
இடிக்காத நீ என்ன (நா..நா..நா..நா..னா)
ஆஆ...ததிகிட தகிடஜூம் ததிகிட தகிடஜூம்
கலகலவென ஆடும் லோலாக்கு நீ (ஆஆ)
பளபளவென பூத்த மேலாக்கு நீ (ஆஆ)
தளதளவென இருக்கும் பல்லாக்கு நீ (ஆஆ)
வளவளவென பேசும் புல்லாக்கு நீ (ஆஆ)
கத்தாழ கண்ணால (நா..நா..நா..நா..னா)
குத்தாத நீ என்ன (நா..நா..நா..நா..னா)
இல்லாத இடுப்பால (நா..நா..நா..நா..னா)
இடிக்காத நீ என்ன (நா..நா..நா..நா..னா)
செய்யான் செய்யான்சீ செய்யான் செய்யான்சீ (சின்சினக்குஜூ)
தழுதழுவென கூந்தல் கை வீசுதே (ஆஆ)
துருதுருவென கண்கள் வாய் பேசுதே (ஆஆ)
பளபளவென பற்கள் கண் கூசுதே (ஆஆ)
பகல் இரவுகள் என்னை பந்தாடுதே (ஆஆ)
உன் மூச்சு காதல் ரீங்காரம்
கத்தாழ கண்ணால (நா..நா..நா..நா..னா)
குத்தாத நீ என்ன (நா..நா..நா..நா..னா)
இல்லாத இடுப்பால (நா..நா..நா..நா..னா)
இடிக்காத நீ என்ன (நா..நா..நா..நா..னா)
கூந்தல் கோர்வையில் குடிசைய போட்டு
கண்கள் ஜன்னலில் கதவினைப் பூட்டு
இல்லாத இடுப்பால (நா..நா..நா..நா..னா)
இடிக்காத நீ என்ன (நா..நா..நா..நா..னா)
குத்தாத நீ என்ன (நா..நா..நா..நா..னா)
தகிட தகிட தகிட தகிட தா (நா..நா..நா..நா..னா)