LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Manasukkul

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே
முழுதாய் நனைந்தேன்
கருவிழி இரண்டுமே கருவறை ஆகிறதே
உனை நான் சுமந்தேன்

ஒரு காதல் எனும் புயல் நெஞ்சில் வீசியதால்
அழகானேன் புதிதாய் பிறந்தேன்

மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே
முழுதாய் நனைந்தேன்
கருவிழி இரண்டுமே கருவறை ஆகிறதே
உனை நான் சுமந்தேன்

இதுவரை காதலை இதயத்தில் பூட்டினேன்
இதயத்தை திறக்கின்றேன் விடுதலை தருகிறேன்

வெட்கங்களின் இரகசியம் உணர்ந்தேன்
அந்த நொடியினில் உனக்குள்ளே தொலைந்தேன்
உயிர்த் தேடல் நிகழ்கின்ற கூடல் நூலகத்தில்
உன்னிடம் நான் படித்தேன் அடைத்தேன்

மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே
முழுதாய் நனைந்தேன்

இரவெல்லாம் சூரியன் ஒளிர்வதைக் காண்கிறேன்
பகல் எல்லாம் பனித்துளி சிதறியும் வேர்க்கிறேன்

நீ அருகினில் இருக்கின்ற நேரம்
மின்னல் அருவிகள் நரம்பினில் பாயும்
தினம் மோதல் நிகழ்கின்ற காதல் பூத்து முட்டும்
உன் நிழல் நான் வீழ்வேன் எழுவேன்

மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே
முழுதாய் நனைந்தேன்
கருவிழி இரண்டுமே கருவறை ஆகிறதே
உனை நான் சுமந்தேன்
ஒரு காதல் எனும் புயல் நெஞ்சில் வீசியதால்
அழகானேன் புதிதாய் பிறந்தேன்

WRITERS

Shweta Mohan

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist