LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Trippila

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
வா அன்பே
என் மனசுக்குள் வலை வீசாதே
நா என்ன செய்வேன்
வான் மேல என்னை அறியாம நான் பறந்தேனே
ஆகாயம் கடந்தேன்
புரியாதா புரியாதா
என் கனவு பூரா நீதானே
தெரியாம அழகால
கரைஞ்சேன்
நீ பேசும் பேச்சில்தான்
பருவங்கள் மாறி போகுதே
அறியாம புரியாம
வழிஞ்சேன்

விழுந்தேனே ட்ரிப்பில (ஆஹ் ஹா)
விஸ்கி என் கப்பில (ஆஹ் ஹா)
துடிக்குது என் நெஞ்சம் தானா
தொலையுறேன் உன் கண்ணில் நானா
விழுந்தேனே ட்ரிப்பில (ஆஹ் ஹா)
விஸ்கி என் கப்பில (ஆஹ் ஹா)
துடிக்குது என் நெஞ்சம் தானா
தொலைறேன் உன் கண்ணில் நானா
மயக்கிற முட்டை கண்ணாலே
பைத்தியம் ஆனேன் உன்னாலே
லவ்ஐ நான் பண்ணலே முன்னாலே
தெரியாம வந்தேன் பின்னாலே
மயக்கிற முட்டை கண்ணாலே
லவ்ஐ நான் பண்ணலே முன்னாலே
முத்திரை வையடி கன்னத்திலே
சத்தியமா என்ன கொன்னுபுட்ட
மன்மதன் அம்பு பாயுது
என் நெஞ்சில
எண்ணங்கள் உன்னாலே பூக்கின்றதே
காலங்கள் எல்லாமே உன்கூடவே
வாழ்ந்து நான் பார்க்கணும் என்று தான்
தோணுது மனசிலே
புரியாதா புரியாதா
என் கனவு பூரா நீதானே
தெரியாம அழகால
கரைஞ்சேன்
நீ பேசும் பேச்சில்தான்
பருவங்கள் மாறி போகுதே
அறியாம புரியாம
வழிஞ்சேன்

விழுந்தேனே ட்ரிப்பில (ஆஹ் ஹா)
விஸ்கி என் கப்பில (ஆஹ் ஹா)
துடிக்குது என் நெஞ்சம் தானா
தொலையுறேன் உன் கண்ணில் நானா
விழுந்தேனே ட்ரிப்பில (ஆஹ் ஹா)
விஸ்கி என் கப்பில (ஆஹ் ஹா)
துடிக்குது என் நெஞ்சம் தானா
தொலையுறேன் உன் கண்ணில் நானா

WRITERS

Supaveen Bavananthan, Sathyan Illanko, Seyon Tharmathasan, Banushen Selvaranjan, Gana Bala

PUBLISHERS

Lyrics © DITTO PLUS MUSIC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other