அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்ததம்மா புல்லரிப்பு
அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்ததம்மா புல்லரிப்பு
அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்ததம்மா புல்லரிப்பு
அடி பேச்சியம்மா மாரியம்மா சேந்து கும்மியடி
என் மாமனுக்கு தூது விட்டு பாட்டு சொல்லியடி
அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்ததம்மா புல்லரிப்பு
அவன் ஓடி வந்து வழி மரிச்சான்
மெல்ல சீலையைத்தான் புடிச்சிழுத்தான்
கட்டிக்கத்தான் போறேன் உன்ன
கட்டி கட்டி தான் புடிச்சான்
கட்டு பட்டு கட்டு பட்டு நான் கிடந்தேன்
கண்ண கொஞ்சம் மூடிக்கிட்டேன்
உன் மடியில் சாஞ்சிகிட்டேன்
ரெக்கை கட்டி ரெக்கை கட்டி நான் பறந்தேன் (தந்தன தந்தன நா)
அங்க நடந்த கத அத்தனையும் கனவு குள்ள
அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்த தம்மா புல்லரிப்பு
மெல்ல காத தொட்டான் காத தொட்டான்
அவன் கால தொட்டான் கால தொட்டான்
கையி ரெண்டதான் புடிச்சான்
கண்ணு ரெண்ட மூட சொல்லிதான் இழுத்தான்
நேருக்கு நேர் முன்ன வந்துதான் சிரிச்சான்
அங்க நடந்த கத அத்தனையும் கனவு குள்ள
அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்ததம்மா புல்லரிப்பு
மெல்ல மறைஞ்சி பாக்க தோணும்
அடி பேச்சியம்மா மாரியம்மா சேந்து கும்மியடி
என் மாமனுக்கு தூது விட்டு பாட்டு சொல்லியடி
அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ (தந்தன தந்தா)
அது தானாகத்தான் தந்ததம்மா புல்லரிப்பு (தந்தன தந்தா)