ஹே...யுயயுய்யா ஹே...யுயயுய்யா
ஹே...யுயயுய்யா ஹே...யுயயுய்யா
வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான்
ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்
ஏறாத மேடை இங்கு இளமானும் ஏறி
ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி
யாருக்கும் புரியாத புதிர் பாட்டு பாடி
அம்மாடி வளைத்தேனே கணக்காக தேடி
பூங்காற்றும் வட்டம் போடுது
பொன் மானும் துள்ளி துள்ளி
வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான்
ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்
யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு
நீ வந்து சுகமாக்கி தர வேணும் முடிச்சு
நீ செல்லும் தடம் பார்த்து
அட மாமா என் கையாலே பொட்டு வைக்கவா
அட மேளங்கள் தாளங்கள் சொல்லி தட்டவா
வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான்
அம்பா பொண்ணு ரம்பாதான் ஹோய்