LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Oor Urangum Samayathilea

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஊரடங்கும் சாமத்திலே
நானுறங்கும் நேரத்திலே
காத்து போல வந்து தொட்டதாரு
காதல் தீயை நெஞ்சில் இட்டதாரு
காத்து போல வந்து தொட்டதாரு
காதல் தீயை நெஞ்சில் இட்டதாரு
யாரு அது யாரு யாரு
ம்ம் ஓ ஹோ ம்ம் ஓ ஹோ
இந்த தேரைக் கொண்டு போவதாரு
ம்ம் ஓ ஹோ ம்ம் ஓ ஹோ
ஊரடங்கும் சாமத்திலே
நானுறங்கும் நேரத்திலே

நீ தந்த பட்டுச் சேலை
கலையாம கட்டி பார்த்தேன்
கண்ணால பொண்ண போல
காலோடு மிஞ்சி சத்தம்
காதோரம் பாட்டுச் சொல்லும்
என் மாமன் உன்னை போல
மாந்தோப்பில் அங்கே குயிலு
தனியா ஏன் பாடுது
தூங்காம இங்கே மனசு கிடந்து ஏன் வாடுது
தூது சொல்ல துணை யாரும் இல்லே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஊரடங்கும் சாமத்திலே
நானுறங்கும் நேரத்திலே
காத்து போல வந்து தொட்டதாரு
காதல் தீயை நெஞ்சில் இட்டதாரு
காத்து போல வந்து தொட்டதாரு
காதல் தீயை நெஞ்சில் இட்டதாரு
யாரு அது யாரு யாரு
ம்ம் ஓ ஹோ ம்ம் ஓ ஹோ
இந்த தேரைக் கொண்டு போவதாரு
ம்ம் ஓ ஹோ ம்ம் ஓ ஹோ
ஊரடங்கும் சாமத்திலே
நானுறங்கும் நேரத்திலே

சுவரோரம் சாஞ்சிக்கிட்டு
என்னோடு நானே இங்கு
தனியாக பேசுரேனே
பாய் கூட முள்ளாய்ப் போச்சு
தலைகாணி கல்லாப் போச்சு
தூங்காமல் வாடுரேனே
மாமன் உன் பேர மணலில் எழுதி கை நோகுது
கற்பூரமாட்டம் உருகி உருகி நாள் போகுது
மால கட்டு மண மேளம் கொட்டு
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஊரடங்கும் சாமத்திலே
நானுறங்கும் நேரத்திலே
காத்து போல வந்து தொட்டதாரு
காதல் தீயை நெஞ்சில் இட்டதாரு
காத்து போல வந்து தொட்டதாரு
காதல் தீயை நெஞ்சில் இட்டதாரு
யாரு அது யாரு யாரு
ம்ம் ஓ ஹோ ம்ம் ஓ ஹோ
இந்த தேரைக் கொண்டு போவதாரு
ம்ம் ஓ ஹோ ம்ம் ஓ ஹோ
ஊரடங்கும் சாமத்திலே
நானுறங்கும் நேரத்திலே

WRITERS

ILAIYARAAJA, VISHWANATHAN

PUBLISHERS

Lyrics © IPRS, Royalty Network, Warner Chappell Music, Inc.

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist