LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Idhayathile

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
இதயத்திலே புதுமைகள்
இரு மனதின் உரிமைகள்
இணைந்திடுதே பறவைகள்
மலர்ந்திடுதே இனிமைகள்
காதலன் கையோடு
காதலின் கை சேர
காலங்கள் பண் பாடுதே
சுகம் ஆறாய் ஓடுதே
இதயத்திலே புதுமைகள்
இரு மனதின் உரிமைகள்
பூவிழிகள் பொன் சிரிப்பில்
பொங்கிடும் அலை போல் துள்ளும்
மாங்கனிகள் தாங்கி வரும்
மாணிக்கப் பொன் தேர் அசையும்
நீராடும் ரோஜா
நெஞ்சோடு ராஜா
தானாடும் போது
தடை இங்கு ஏது
இதயத்திலே புதுமைகள்
இரு மனதின் உரிமைகள்
நினைவலையில் மலர் அணிகள்
நெஞ்சத்தில் ஆயிரம் கவிதை
உறவுகள் தாம் தொடர் கதைகள்
இளமையில் ஆடிடும் மலர்கள்
மனம் என்னும் வீணை
இசை பாடும் நேரம்
எழுதாத ஏடு
நிறைவாகும் இன்று
இதயத்திலே புதுமைகள்
இரு மனதின் உரிமைகள்

WRITERS

Poongkuyilan

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other