ரம் பபபா பபபா ரம் பபபா பா
ரம் பபபா பபபா ரம் பபபா பா
அடி உன்மேல ஆசை இது உன்னால
சொந்தம் இருந்தா சொர்க்கம் தெரியும்
ஆனா அத நான் இன்னும் பார்க்கல
உள்ளபடியே சொல்ல நினைச்சேன்
வார்த்தை ஏதும் எனக்கு கிடைக்கல
மே ஹூம் பியார் கர்த்தா ஹூம்
அடி உன்மேல ஆசை இது உன்னால
என்னும் எண்ணம் எல்லாம் இன்பமே
உள்ள வரைக்கும் சொல்லி ரசிக்கும்
சொந்தம் தந்தா போதும் என்றுமே
நினைச்சா எனக்கு இனிப்பா இருக்கு
இனிமே தினம்மும் தரனும் எனக்கு
மே ஹூம் பியாரு கர்த்தா ஹூம்
அடி உன்மேல ஆசை இது உன்னால
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED