மின்னலே இரு விழி காண (மின்னலே இரு விழி காண)
நெஞ்சிலே இதயமும் தாங்க (நெஞ்சிலே இதயமும் தாங்க)
தென்றலே உயிரினில் பாய (தென்றலே உயிரினில் பாய)
நானே காத்திருப்பேன் (நானே காத்திருப்பேன்)
என்னவோ எனதுயிர் கனவே (எனதுயிர் கனவே)
என்னவோ எனதிரு விழியே (எனதிரு விழியே)
என்றுமோ எனதருகினிலே (எனதருகினிலே)
நீயும் வாழ்ந்திடுவாயே (வாழ்ந்திடுவாயே)
கால்கள் உன்னாலே தக்கதிமித (கால்கள் உன்னாலே தக்கதிமித)
நம் காலம் எல்லாமே தரிகிட தா (நம் காலம் எல்லாமே தரிகிட தா)
வாழும் நன் நாளில் (வாழும் நன் நாளில்)
கெட்டிமேளம் தான் (கெட்டிமேளம் தான்)
அது உயிரின் உதிரமா (அது உயிரின் உதிரமா)
மின்னலே இரு விழி காண (இரு விழி காண)
நெஞ்சிலே இதயமும் தாங்க (இதயமும் தாங்க)
தென்றலே உயிரினில் பாய (உயிரினில் பாய)
நானே காத்திருப்பேன் (காத்திருப்பேன்)
என்னவோ எனதுயிர் கனவே (எனதுயிர் கனவே)
என்னவோ எனதிரு விழியே (எனதிரு விழியே)
என்றுமோ எனதருகினிலே (எனதருகினிலே)
நிமிடக்கள் (இதயமும் தாங்க)
நொடியில் (காத்திருப்பேன்)
நான் இன்றும் (எனதுயிர் கனவே)
நீ இன்றும் (எனதிரு விழியே)
நான் நீ நாம் நான் நீ நாம்
நான் நீ நாம் நான் நீ நாம்
நான் நீ நாம் நான் நீ நாம்
நான் நீ நாம் நான் நீ நாம்