மயங்குறேன்டி மயங்குறேன்டி
மனசுக்குள்ள வட்ட மிட்டு மயங்குறேன்டி
நொறுங்குறேன்டி நொறுங்குறேன்டி
கனவுக்குள்ள சிக்கிக்கிட்டு நொறுங்குறேன்டி
தனிமையில் புத்தி கேட்டு ஏங்குறேன்டி
ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேன்டி
உன்னைத்தேடி உன்னைத்தேடி திசைமாறிப் போனேன்டி
ஆத்தாடி ஆத்தாடி காத்தோடு போனேன்டி
ஊஞ்சலாடி ஊஞ்சலாடி உனைத்தேடி வந்தேன்டி
காதலாகி காற்றில் ஆடி மிதக்கிறேன் வாயேன்டி
ஆடி ஆடி தேடி தேடி தவிக்கிறேன் வாயேன்டி
தரையில் வந்தால் ஏந்திக் கொள்ளடி அடி அடி அடி
ஆத்தாடி ஆத்தாடி எனக்கென பிறந்தவ நீதான்டி
ஆத்தாடி ஆத்தாடி உனக்கென பிறந்தவன் நான்தான்டி
ஆத்தாடி ஆத்தாடி எங்கிருந்து எனக்கென வந்தடி
ஆத்தாடி ஆத்தாடி எனக்கென பிறந்தவ நீதான்டி
தினம் படுத்தும் கண்கள் எங்கும்
பெண்ணே உன் முகம் தோன்றுதடி
மயங்குறேன்டி மயங்குறேன்டி மனசுக்குள்ள மனசுக்குள்ள
தினம் படுத்தும் கண்கள் எங்கும்
பெண்ணே உன் முகம் தோன்றுதடி
தினம் நடக்கையில் என் நிழல்
உந்தன் பின்னால் தானே ஓடுதடி
விரும்புறேன்டி விரும்புறேன்டி
உன்னால் என்னை விரும்புறேன்டி
திரும்புறேன்டி திரும்புறேன்டி
உந்தன் வழி திரும்புறேன்டி
துடிக்குறேன்டி துடிக்குறேன்டி மனசுக்குள்ள நீ அடி அடி அடி
ஆத்தாடி ஆத்தாடி எங்கிருந்து எனக்கென வந்தடி
ஆத்தாடி ஆத்தாடி எனக்கென பிறந்தவ நீதான்டி
ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேன்டி
ஆத்தாடி மனசுக்குள்ள தயக்கம் ஏனடி
கொஞ்சம் கண்களால் பாரடி சம்மதம் சொல்லடி
ஆத்தாடி ஆத்தாடி காத்தோடு போனேன்டி
ஊஞ்சலாடி ஊஞ்சலாடி உனைத்தேடி வந்தேன்டி
காதலாகி காற்றில் ஆடி மிதக்கிறேன் வாயேன்டி
ஆடி ஆடி தேடி தேடி தவிக்கிறேன் வாயேன்டி
தரையில் வந்தால் ஏந்திக் கொள்ளடி அடி அடி அடி
ஆத்தாடி ஆத்தாடி உனக்கெனப் பிறந்தவன் இவன்தான்டி
ஆத்தாடி ஆத்தாடி எங்கிருந்து உனக்கென வந்தான்டி