மண்டையும் மண்டையும் முட்டிக்குவோம்
Monday வந்தா கட்டிக்குவோம்
சண்டையில் சண்டையில் பிச்சிக்குவோம்
Sunday வந்தா இச்சுக்குவோம்
கில்லி போட்டா குடுமழை தான்
பள்ளி தந்த முத்த மழை தான்
Dishyoom Boom Boom Bang Bang தான்
Dishyoom முடிஞ்சா Love-u Song-u தான்
தினம் நெருப்பு பறக்கும் காணா
வேற யாரும் அட மூக்க நுழைக்க வேணும்
Dondakka mondakka dondakka mandakka
Dondakka mondakka fight-u
Dondakka mandakka dondakka mandakka
Dondakka mandakka dondakka mandakka
Dondakka mondakka fight-u
கட்டில் யுத்தம் all-u night-u
மண்டையும் மண்டையும் முட்டிக்குவோம்
Monday வந்தா கட்டிக்குவோம்
அத்தை மாமா லாம் பேசாம ஒதிகுங்க ங்க ங்க ங்க
Advise கேட்டாலும் கொடுக்காம ஓடிடுங்க ங்க ங்க ங்க
முத்தத்தில் எங்க தித்திப்பில்ல
அது முடிஞ்சிப்புட்டா bore-u
எங்க பத்தி hey you don't care-u
Dondakka mondakka dondakka mondakka
Dondakka mondakka fight-u
Dondakka mandakka dondakka mandakka
Dondakka mandakka dondakka mandakka
Dondakka mondakka fight-u
கட்டில் யுத்தம் all-u night-u
மண்டையும் மண்டையும் முட்டிக்குவோம்
Monday வந்தா கட்டிக்குவோம்
சண்டையில் சண்டையில் பிச்சிக்குவோம்
Sunday வந்தா இச்சுசுக்குவோம்