LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kadhal Kelvi

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
தனியா சுத்துனேன்
உன்னத்தேடி
நெஜமா என்னு புரியலடி
மறந்தேன்
என் உலகத்தை மறக்க வச்ச
பறந்தேன்
வானத்தில் பறக்க வச்ச
ஓகேன்னு சொல்லிப்புட்டு
போறாயடி பொட்டப்புள்ள
கண்ண பாத்து சிரிச்சா
என்ன நான் பண்ணுவேன்
வேணான்னு சொல்லிட்டு
அழுகாச்சி காட்டாதடி
அமஞ்சி புள்ளையோட
லைஃப் தான் மாத்தாதடி

அடியே அழகே நீ என்ன பாத்த போது
உலகத்த நானும் சுமப்பேனடி
பொண்ணே பொன்மணியே
உன் புன்னகையாலே
கட்டி தூக்கி போடுறே
கண்ணால் நீயும் பேசுறே
காற்று வாங்க கத சொல்லடி
காதல் கேள்விக்கு பதில் நீயடி
ஓகேன்னு சொல்லிப்புட்டு
போறாயடி பொட்டப்புள்ள
என் கண்ண பாத்து சிரிச்சா என்ன நான் பண்ணுவேன்
வேணான்னு சொல்லிட்டு
அழுகாச்சி காட்டாதடி
அமஞ்சி புள்ளையோட
லைஃப் தான் மாத்தாதடி
ஓகேன்னு சொல்லிப்புட்டு
போறாயடி பொட்டப்புள்ள
என் கண்ண பாத்து சிரிச்சா என்ன நான் பண்ணுவேன்
வேணான்னு சொல்லிட்டு
அழுகாச்சி காட்டாதடி
அமஞ்சி புள்ளையோட
லைஃப் தான் மாத்தாதடி

WRITERS

N K Balaaji

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup Icon
Theme

None