LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Tholaivinil Naanum

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஏன் நீ இங்கில்லை
தனிமை தொலைந்து போகாதோ
நாட்கள் போகும் வேகம்
இடையில் சேர இரு இதயம்
பல மணி நேரமும்
ஒரு நொடி ஆகுமோ
ஆசை பேச்சிலே
நெஞ்சம் ஏங்குதே
கனவினில் நீயும்
தொலைவினில் நானும்
ஒன்றாய் வாழவே
இன்று தோணுதே

நீயும் நானும் சேர்ந்து சிரித்திட
கொஞ்சம் கலங்கினேன்
நான் உன் பார்வை பார்த்து பேசிட
நானும் கரைகிறேன்
கோடி பெண்கள் என்னை கடந்திட
போடி அழகியே
காற்றில் கடிதம் வேண்டாம் எழுதிட
வாடி அருகிலே
ஏன் நீ இங்கில்லை
தனிமை தொலைந்து போகாதோ
நாட்கள் போகும் வேகம்
இடையில் சேர இரு இதயம்
பல மணி நேரமும்
ஒரு நொடி ஆகுமோ
ஆசை பேச்சிலே
நெஞ்சம் ஏங்குதே
கனவினில் நீயும்
தொலைவினில் நானும்
ஒன்றாய் வாழவே
என்றும் தோணுதே
பல மணி நேரமும்
ஒரு நொடி ஆகுமோ
ஆசை பேச்சிலே
நெஞ்சம் ஏங்குதே
கனவினில் நீயும்
தொலைவினில் நானும்
ஒன்றாய் வாழவே
என்றும் தோணுதே

WRITERS

DT Nishanth, N K Balaaji

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Sadness

Sentiment
Thumbsup Icon
Theme

None