வானமே மண்ணின் மேலே தேடுதே
தொலைந்து போன விண்மீன் எங்கே
உன்னை நான் பார்க்கும் நொடியே போதுமே
என்னை நான் மறந்து நின்றேன் இன்று
கைகள் கோர்த்து உன்னோடு போக
காலம் கடந்து அழகாய் நாம் செல்ல தோணுதே
இதென்னவோ புது வித மாற்றம் ஆச்சு பெண்ணே
நீ வந்ததும் Life eh colourful ஆச்சு கண்ணே
கைகள் கோர்த்து உன்னோடு போக
காலம் கடந்து அழகாய் நாம் செல்ல தோணுதே