LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Vetchi

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஹே அழகியே
உனை கண்டால் கண்கள் கயல் போல் துடிக்குதே
வீண் வம்பா இத பாடுறேன்
அகராதியில் அழகின் அர்த்தம் நீ என்று மாத்துனேன்
கடவுளின் கை வண்ணமே
வாழ்வதும் வீழ்வதும் உந்தன் பதிலாய் நீ சொல் மெல்லிசையே
என் உயிரை நீ உறைய வைத்தாய்
விடை சொல்லிடு வெட்கியே

தேகமா வெண் மேகமா
துள்ளி குதிக்கிது நெஞ்சே வேகமா
கடை வர இது போகுமா
தேகமா வெண் மேகமா
துள்ளி குதிக்கிது நெஞ்சே வேகமா
கடை வர இது போகுமா

தடை தாண்டி உன் காதல் தேடி
ஓடோடி நிற்காமல் வந்தேன்
கவிதையாய் உன் பெயர் எழுதி
மழையாய் பொழிந்தேன்

வாழ்வதும் வீழ்வதும்
நீ சொல்லும் பதிலாய்
நீ சொல் மெல்லிசையே
என் உயிரை நீ உறைய வைத்தாய்
விடை சொல்லிடு வெட்கியே

WRITERS

Thecandidcrood, Sri Balaaji N K

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None