LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Aalilayil

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஆலிலையின் மேல் துயிலும் ஆதிகேசவா
ஆயிரமாம் நாமம் கொண்ட தாமோதரா
அன்பைத் தா சகோதரா
ஆலிலையின் மேல் துயிலும் ஆதிகேசவா
ஆயிரமாம் நாமம் கொண்ட தாமோதரா
அன்பைத் தா சகோதரா
யாதவனாய்த் தேடி வந்தாய் யாதவனாய் ஜோதி தந்தாய்
யாதவனாய்த் தேடி வந்தாய் யாதவனாய் ஜோதி தந்தாய்
புகழ் கீதை பாடி நின்று பூமியிலே அருள்புரிந்தாய்
ஆலிலையின் மேல் துயிலும் ஆதிகேசவா
ஆயிரமாம் நாமம் கொண்ட தாமோதரா
அன்பைத் தா சகோதரா
பார்க்காக்க கார்முகிலாய் படியளக்கும் பேரருளாய்
பார்க்காக்க கார்முகிலாய் படியளக்கும் பேரருளாய்
வாமனனாய் உலகளந்த மாதவனாய் அருள்புரிந்தாய்
ஆலிலையின் மேல் துயிலும் ஆதிகேசவா
ஆயிரமாம் நாமம் கொண்ட தாமோதரா
அன்பைத் தா சகோதரா
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்றுன்னை தினம் பாடி
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்றுன்னை தினம் பாடி
திருவேங்கடம் ஏறி வர தேவியுடன் அருள்புரிவாய்
ஆலிலையின் மேல் துயிலும் ஆதிகேசவா
ஆயிரமாம் நாமம் கொண்ட தாமோதரா
அன்பைத் தா சகோதரா

WRITERS

Pirai Sudan

PUBLISHERS

Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other