ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
ஸ்ரீ வெங்கடன் புகழ் கானாமிர்தம்
ஸ்ரீ வெங்கடன் புகழ் கானாமிர்தம்
அகத்தினில் தேன் சிந்தும் அகத்தியர் தான் கொஞ்சும்
பரந்தாமன் திருநாமம் சொன்னால் சுகம்
ஸ்ரீ வெங்கடன் புகழ் கானாமிர்தம்
உந்தன் திருப்பாதம் பூதேவி வாசமே
பொங்கும் அருளெல்லாம் ஸ்ரீதேவி நேசமே
ம ம க த த ம நி நி த ச ச நி க ச நி க ச நி க ச
க ம த நி ச க ம த நி ச க ம த நி ச
உந்தன் திருப்பாதம் பூதேவி வாசமே
பொங்கும் அருளெல்லாம் ஸ்ரீதேவி நேசமே
மாதவன் உன் பார்வை ஓரு நாளி விழுந்தாலே
பேரின்ப மழையினில் என் வாழ்வு மலரும்
ஸ்ரீ வெங்கடன் புகழ் கானாமிர்தம்
சங்கட ஹரணாவும் நீயே அன்றோ
சங்கட ஹரணாவும் நீயே அன்றோ
பார்த்தனுக்குத் தேரோட்டி வந்தாய் நீ
பாரினில் துயரோட்ட வரவேண்டும் நீ
ஸ்ரீ வெங்கடன் புகழ் கானாமிர்தம்
ஸ்ரீவத்சம் தான் சூடும் உனைக்காணவே
வேங்கடம் தான் வந்தோம் உனை நாடியே
ஸ்ரீவத்சம் தான் சூடும் உனைக்காணவே
வேங்கடம் தான் வந்தோம் உனை நாடியே
கௌஸ்துப மணிமாலை அணிந்தே தான் நீ
கனிவுடன் அருள் செய்ய வருவாய் நீ
ஸ்ரீ வெங்கடன் புகழ் கானாமிர்தம்
அகத்தினில் தேன் சிந்தும் அகத்தியர் தான் கொஞ்சும்
பரந்தாமன் திருநாமம் சொன்னால் சுகம்
ஸ்ரீ வெங்கடன் புகழ் கானாமிர்தம்
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED