உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன்
உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன்
நம் காதலின் புது இன்பகளாய்
அன்று நெஞ்சோடுதான் அணைத்தேன்
என் வாழ்வினில் வீசும் உன் வாசமும்
என் மீது கண்ணீரில் கலைந்தேன்
உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன்
மேற்கு சூரியன் விடை சொல்லும்போது
மழை மேகமா நீ இருள் பூசும் போது
உனக்காக வாழ்கின்றேன் காதலா
தனியாக பேசுகின்ற பொழுதிலும்
உனக்காகவே நான் வாழ்கிறேன்
வெயிலாக சாக்கும் தீயே நீயே
உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன் அன்பே
நம் காதலின் புது இன்பகளாய்
அன்று நெஞ்சோடுதான் அணைத்தேன்
என் வாழ்வினில் வீசும் உன் வாசமும்
என் மீது கண்ணீரில் கலைந்தேன்
ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா (ஓ ஓ காதலே நான் வாழ்கிறேன்)
ஆஹா ஆஅ ஆஹா (என் நிழலாக கலந்து விடு)
உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன் அன்பே