LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Idam Tharuvaya

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
தோம் தோம்த
தக்கதையா தக்கதையா
தோம் தோம்த தக்கதையா
தோம் தோம்த
தக்கதையா தக்கதையா
தோம் தோம்த தக்கதையா
தக்கதையா தாதரத தயத்தையா
தாதரத தக்கதையா தக்கதையா
தையா தையா தா தையா தையா
தையா தையா தா தையா தையா

யே யே யே யே
யே யே யே யே

இடம் தருவாயா மனசுக்குள்ளே
இடம் தருவாயா மனசுக்குள்ளே
தர மாட்டேன் தர மாட்டேன்

இடம் தர மாட்டேன்
உள்ளே சென்றால் மனசை விட்டு
வர மாட்டாய்

பகலில் உன் வீட்டின் காவலன் ஆவேன்
இரவில் எப்போதும் சேவகன் ஆவேன்
விளக்காய் விழித்திருப்பேன்

இடம் தருவாயா மனசுக்குள்ளே (யே யே யே யே)
இடம் தருவாயா மனசுக்குள்ளே (யே யே யே யே)

யே யே யே யே

இதய வீட்டில் யாரிடம் நீ கெஞ்சி கேட்கிறாய்
வீட்டினுள் காற்றில்லை என்றால் என் செய்வாய்

யே யே யே யே
யே யே யே யே

இதய வீட்டில் காற்றில்லையா என்ன செய்குவேன்
உன்தன் மூச்சின் பிச்சையிலே நான் வாழ்வேன்

வீட்டை விட்டு வெளியேறு
ஆணைகள் இட்டால் என் செய்வாய்

யே யே யே யே

இருப்பவர்கே மணை சொந்தம்
என்றொரு சட்டம் நான் இடுவேன்

இடம் ஒன்று கொடுத்தால்
மடம் ஒன்று பிடிக்கும்
கல்லக் கண்ணாளன்
நீ என்தன் கண்ணில்
வரவே தர மாட்டேன்

இடம் தருவாயா
இடம் தருவாயா மனசுக்குள்ளே (யே யே யே யே)
இடம் தருவாயா மனசுக்குள்ளே (யே யே யே யே)

தர மாட்டேன் தர மாட்டேன்
இடம் தர மாட்டேன்
உள்ளே சென்றால் மனசை விட்டு
வர மாட்டாய்

பகலில் வீட்டின் காவலன் ஆவேன்
இரவில் எப்போதும் சேவகன் ஆவேன்
விளக்காய் விழித்திருப்பேன் அன்பே

தோம் தோம்த
தக்கதையா தக்கதையா
தோம் தோம்த தக்கதையா
தக்கதையா தாதரத தயத்தையா
தாதரத தக்கதையா தக்கதையா
தையா தையா தா தையா தையா

இதயம் எனும் மாளிகையில் நூறு வாசலே
எந்த வழியில் புகுவது என்று கேட்கின்றேன்

யே யே யே யே
யே யே யே யே

கண்கள் எனும் வாசல் வழி புகுந்த கள்வனே
நுழைந்து வந்து வாசல் வழியா கேட்கின்றாய்

வீட்டுக்குள்ளே ஒழிந்திருக்கும்
கள்வனை காட்டிக் கொடுப்பாயா
யே யே யே யே
கண் கதவை சாத்திக் கொள்வேன்
காலம் முழுதும் இருப்பாயா

இதயம் போல அழகிய வீடு எங்கு
சென்றாலும் அடைவது ஏது
எனக்கிடம் தருவாயா அன்பே

இடம் ஒன்று தந்தேன்
இடம் ஒன்று தந்தேன்
மனசுக்குள்ளே
இடம் ஒன்று தந்தேன் மனசுக்குள்ளே

தந்தாயே தந்தாயே தந்தாயே
இதய வீட்டில் அத்தனை அறைகளும் தந்தாயே

அரண்மனை கதவுகள் மொத்தம் அடைத்தேன்
எல்லா ஜன்னலும் சாத்தி முடித்தேன்
தப்பிக்க முடியாது அன்பே

தோம் தோம்த
தக்கதையா தக்கதையா
தோம் தோம்த தக்கதையா
தக்கதையா தாதரத தயத்தையா
தாதரத தக்கதையா தக்கதையா
தையா தையா தா தையா தையா
தையா தையா தா தையா தையா
தையா தையா தா தையா தையா
தையா தையா தா தையா தையா

WRITERS

DEVA DEVA, VAIRAMUTHU VAIRAMUTHU

PUBLISHERS

Lyrics © IPRS, Songtrust Ave

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup Icon
Theme

None

From This Artist