LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Oh Velli Vennila

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஒ ஒ ஓ வெள்ளி வெண்ணிலா
ஒ ஒ ஓ இங்கு வா நிலா
அம்மா என்விட்டும் கண்ணுறங்கப் போலவே
இன்னும் தாய்மடி ஏனோ நிலா
கொடி பூக்கும் மலர் அதன் சொந்தம் இல்லை
அதுபோல் பெண்மை
ஒரு காதல் வந்து உயிர் தொட்டுவிட்டால்
தடை ஏன் கண்மணி
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
காவல் தாண்டி வா நிலா

ஒ ஒ ஓ சுப்ரபாதமா ஒ ஒ ஓ சுகமந்திரமா
மன்னன் சொன்னது மேக தூதமா
பொங்கி பாய்ந்திடும் புது சொந்தமா
உன் ஸ்வரங்கள் என் உடல் தொடும் ஒரு கங்கை நதி
என் கரங்கள் உன் கரம் தொட வருவேன் உன் வலி
கரை கடந்தேன் உன்னைச் சேர எங்கு உந்தன் சந்நிதி

அ அ அ அ ஆ ஆ ஆ ஆ ஆ அ அ அ
அ அ அ அ ஆ ஆ ஆ ஆ ஆ அ அ அ ஆ ஆ ஆ ஆ

இன்னும் தூரம் சொர்க்கம் உண்டு
எந்தன் ஜீவனே எனைச் சேர்ந்தது

அன்று கண்ட என் சொப்பனம் எல்லாம்
நெஞ்சம் நீ தொட நிஜமானது

இனி கண்கள் தொடும் வரூம் காலங்களை
நம் காதல் தொடும்

புது தென்றல் தொடும் மலர் தேசங்களை
நம் வாழ்க்கை தொடும்
பறவை போல் வானில் எங்கும் பாடுகின்ற நாள் இது

WRITERS

SRI, SRI KOMMINENI

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited, IPRS, Royalty Network, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None

From This Artist