எட்டி பார்க்க நினைத்தேனடி
உருண்டோடும் விழியை பார்த்து
உருண்டு நானும் விழுந்தேனடி
பார்வையில் விழுந்தேன் தள்ளாடி
உன் பார்வையில் விழுந்தேன் தள்ளாடி
இதயம் என்னும் வண்ண திரையில்
பார்க்க பார்க்க அழுக்கலடி
பூவை பறித்து தலையில் வைத்தாய்
என்னை எடுத்து எங்கே வைத்தாய்
பூவை பறித்து தலையில் வைத்தாய்
என்னை எடுத்து எங்கே வைத்தாய்
திட்டம் போட்டு திருடி விட்ட
பார்த்தாலே மாது மாது மாது
செய்தாலே சூது சூது(அஹ்ஹ்ஹ அஹ்ஹ ஆஹ் )