LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Morrakka Mattrakkaa

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
மொரக்கா மற்றாக்கா வந்தாச்சே திவா
மொரக்கா மற்றாக்கா தாவி ஆடும் பூவா
மப்ராக்கா மெட்டாரிக்கா என் கூட ஆடே நீ வா
மப்ராக்கா மெட்டாரிக்கா லைப்பே டான்சிங் ஷோவா

ஹே… நான் மைக்கல் ஜாக்சி
நெலவு நெலவு நடை காட்டடா
ஹே… நான் ரிதிக் ரோஷி
வளைவு நெளிவு அதில் சேக்கட்டா

ஹே… நான் பரிஷ்னிகோவின்
நடக்கும் நடை ஒரு பலெட்தான்
ஹே… நான் பிரபு தேவி
கடக்கு மொடக்கு என டடக்கு படக்கு என

வச்சான் அடி வச்சான்
இந்த ரோடும் கூட மேடா
சச்சா யே சச்சா
என் ஹார்ட்டு பீட்டும் ஆட்டம்தான்

மொரக்கா மற்றாக்கா வந்தாச்சே திவா
மொரக்கா மற்றாக்கா தாவி ஆடும் பூவா
மப்ராக்கா மெட்டாரிக்கா என் கூட ஆடே நீ வா
மப்ராக்கா மெட்டாரிக்கா லைப்பே டான்சிங் ஷோவா

காற்றில் மலர் ஆட
நீரில் வெயில் ஆட
ஆட்டம் ஏதில் இல்ல
கேளு மெட்டாரிக்கா

வீட்டில் நிழல் ஆட
வானில் உயில் ஆட
எல்லாம் ஆட்டம்தான்
சொல்லு மெட்டாரிக்கா

சல்சா யே சம்பா
என் மங்கோ ஏங்கோ டங்கோ
வோல்கா குகூமர்
என் குத்தும் வைப்பேன் பாருங்கோ

மொரக்கா மற்றாக்கா வந்தாச்சே திவா
மொரக்கா மற்றாக்கா தாவி ஆடும் பூவா
மப்ராக்கா மெட்டாரிக்கா என் கூட ஆடே நீ வா
மப்ராக்கா மெட்டாரிக்கா லைப்பே டான்சிங் ஷோவா

WRITERS

MADAN KARKY, SAM C.S.

PUBLISHERS

Lyrics © IPRS, Royalty Network

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other