LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Antha Kaanangaatha

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
அந்த கானங்கத்த கருவாட்டுக்கு
கழுத்துல வெள்ள
அந்த கானங்கத்த கருவாட்டுக்கு
கழுத்துல வெள்ள
இந்த மானா மதுரை மைனாவுக்கு
வாங்கிடு முல்லை ஆ
பட்டு ரோசா கிட்ட வந்தா லேசா ஆ
தொட்டா போதும் துவண்டு போகும் மாமா
லக்குசிக்கு லக்குசிக்கு
லக்குசிக்கு லக்குசிக்கு
பம் பம் பம் பம் பம் ஆ
சிக்குசக்கு சிக்குசக்கு
சிக்குசக்கு சிக்குசக்கு
சம் சம் சம் சம் சம்
அந்த கானங்கத்த கருவாட்டுக்கு
கழுத்துல வெள்ள
இந்த மானா மதுரை மைனாவுக்கு
வாங்கிடு முல்லை ஆ
பட்டு ரோசா கிட்ட வந்தா லேசா
ஆ தொட்டா போதும் துவண்டு போகும் மாமா
சந்தையில் ஏங்கி நின்னா
ரவிக்கையும் வாங்கி வந்தான்
சந்தையில் ஏங்கி நின்னா
ரவிக்கையும் வாங்கி வந்தான்
மா மா மா செல்லம்மா
ஆ தா தா தா முத்தம்மா
கண்ணாடி பாக்கையிலே
கண்ணத்தான் அடிச்சி நின்னா
கண்ணாடி பாக்கையிலே
கண்ணத்தான் அடிச்சி நின்னா
மா மா மா செல்லம்மா
தா தா தா முத்தம்மா
சுட்டிடும் தண்ணி கொட்டிடும் தேநீ
என்றே சொன்னான்டி
பைங்கிளிதானோ பெளர்ணமிதானோ
என்றே கேட்டான்டி
ந ந ந ந ந ந ந ந ந ந
சேலையில் நிக்கிற சேலத்து சக்கர
என்றே சொன்னான்டி
சிந்தை அள்ளும் தஞ்சாவூரு
கொய்யா என்றான்டி
மயிலு முறட்டு காலு
அவன் மனச உளுக்கும் தேரு
ஹா மஞ்ச பூசும் நிலவு
இத மிஞ்ச வானில் ஏது
அந்த கானங்கத்த கருவாட்டுக்கு
கழுத்துல வெள்ள
இந்த மானா மதுரை மைனாவுக்கு
வாங்கிடு முல்லை ஆ
பட்டு ரோசா கிட்ட வந்தா லேசா ஆ
தொட்டா போதும் துவண்டு போகும் மாமா
வெளிச்சமும் மங்கும் போது
விரகத்தில் ஏங்கும் போது
வெளிச்சமும் மங்கும் போது
விரகத்தில் ஏங்கும் போது
வா வா வா சொல்ல வா
தா தா தா மெல்ல தா
குளிர்விட்ட காத்திலாதான்
குளிச்சேன்டி ராத்திரிதான்
குளிர்விட்ட காத்திலாதான்
குளிச்சேன்டி ராத்திரிதான்
வா வா வா பக்கம் வா
ஆ தா தா தா நித்தம் தா
இந்த மாத ஏதோ போதை
வாட்டும் பொழுதாச்சு
மோகம் வந்தது தாகம் வந்தது
தேகம் நூலாச்சு
ந ந ந ந ந ந ந ந ந ந
மாதரியாக காவேரி போலே
நானும் வலைஞ்சேன்டி
தீயில்லாடும் மெழுக போல
பாயில் துடிசேன்னடி
வயசு கொடுக்கும் மயக்கும் ஆ
அதில் மிதக்கும் இளசு தவிக்கும் ஆ ஆ
படுத்தா தூக்கம் பறக்கும்
ஏதோ நெனச்சா கனவு பொறக்கும்
அந்த கானங்கத்த கருவாட்டுக்கு
கழுத்துல வெள்ள
இந்த மானா மதுரை மைனாவுக்கு
வாங்கிடு முல்லை ஆ
பட்டு ரோசா கிட்ட வந்தா லேசா ஆ
தொட்டா போதும் துவண்டு போகும் மாமா
லக்குசிக்கு லக்குசிக்கு
லக்குசிக்கு லக்குசிக்கு
பம் பம் பம் பம் பம் ஆ
சிக்குசக்கு சிக்குசக்கு
சிக்குசக்கு சிக்குசக்கு
சம் சம் சம் சம் சம்
அஹ…..அஹ…..அஹ…..அஹ…..அஹ
அஹ…..அஹ…..அஹ…. அஹ…..அஹ
அஹ…..அஹ…..அஹ…. அஹ
ஹா...ஆ

WRITERS

T.Rajendar

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist