LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kuttymma

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
நேரம் காலம் தெரியாத அலாரமே
நடு நெத்தி மேல முத்தம் கேக்கும் கலாபமே

ஓரஞ் சாரம் அறியாம உள்ளாரவே
என் மனசு மூள ரெண்டுக்கும் விவாதமே

கண்ணு முழியில் குத்துற
கனவுக்குள்ள சுத்துற
பாவி உசுருக்குள்ள பூந்து
ஏன்டி கத்துற

ஏன் இப்போ என் காதுக்கு
சாக்ஸபோனு கேக்குது
ஏன் இப்போ என் டிவியில்
லவ்வு சாங்கு ஓடுது

ஏன் இப்போ என் சட்ட மேல
பட்டன் எல்லாம் மாட்டுது
ஏன் இப்போ என் சாப்பல் எல்லாம்
ஷூவ மொறச்சு பாக்குது

ஏன் இப்போ என் ட்ரெஸ்ஸெல்லாம்
அயர்னு பண்ணத் தோணுது
ஏன் இப்போ என் பர்ஸும்தான்
டயட்டு பண்ணிப் பாக்குது

ஏன் இப்போ என் தாடி டெய்லி
ட்ரிம்மிங் பண்ணக் கேக்குது
ஏன் இப்போ என் ஏரியாவே
மார்க்கமா என்னப் பாக்குது

நேரம் காலம் தெரியாத அலாரமே
நடு நெத்தி மேல முத்தம் கேக்கும் கலாபமே

ம்ம்ம் என் பேனா இப்போ
கவிதையாத்தான் கக்குது
ம்ம்ம் என் கானா எல்லாம்
அனாதையாத்தான் நிக்குது

ம்ம்ம் என் கையும் தானா
உன்னக் கீறி வைக்குது
ம்ம்ம் என் மோனலீசா
வாயப் பொளந்து சொக்குது

ம்ம்ம் என் பிரெண்டு பைக்கு
எனக்கு சொந்தமாச்சுது
ம்ம்ம் என் சிஸ்ட்டர் தயவு
பெற்றல் செலவுக்காச்சுது

ம்ம்ம் என் பகலு முழுக்க
நெலவு கூடப் போகுது
ம்ம்ம் என் இரவு மறுக்கப்
பகலுக்காக ஏங்குது

நேரம் காலம் தெரியாத அலாரமே - நடு
நெத்தி மேல முத்தம் கேக்கும் கலாபமே

ஓரஞ் சாரம் அறியாம உள்ளாரவே - என்
மனசு மூள ரெண்டுக்கும் விவாதமே

WRITERS

Thushyanthan Thirugnanam, Varuon Thushyanthan

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None