குணமாக்கும் மருந்தான ஜெபமாலையே
உந்தன் மணிமாலை இடர் தீர்க்கும்
குறைபோக்கும் துணையான ஜெபமாலையே
அருளினான் இன் பலனை ஆ ஆ. . .
செய்ததின் பலனால் பதிதர் அனைவருமே
இறைதூதன் வாழ்த்திய திருமொழி ஜெபமாலை
யோவானின் அன்னையின் அருளுரை ஜெபமே
இறைதூதன் வாழ்த்திய திருமொழி ஜெபமாலை
யோவானின் அன்னையின் அருளுரை ஜெபமே
அனுதினமும் புகழினை பொழிந்திடும் பாமாலை ஆ ஆ. . .
அனுதினமும் புகழினை பொழிந்திடும் பாமாலை
அன்போடு உந்தன் பாதம் சேர்த்திடும் பூமாலை
அன்போடு உந்தன் பாதம் சேர்த்திடும் பூமாலை
ஈடில்லா இறையன்பில் இணைத்திடும் மணியே
இருள் நீங்க நீ தந்த இணையற்ற துணையே
குணமாக்கும் மருந்தான ஜெபமாலையே
உந்தன் மணிமாலை இடர் தீர்க்கும்
குறைபோக்கும் துணையான ஜெபமாலையே