LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Madurai Machchaan

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஹே மதுர மச்சான் கொஞ்சம் பொறுங்க நந்தவனம் பூத்திருக்கு
ஹே மாங்கொழுந்து வாசன தானே உங்களத்தா சேர்த்திருக்கு
கிட்ட வந்து தொட்டுக்கொள்ள ஆசை இருக்கு
அட முட்டுக்கட்ட போடும் இந்த கோபம் எதுக்கு இந்த கோபம் எதுக்கு
ஹே மதுர மச்சான் கொஞ்சம் பொறுங்க நந்தவனம் பூத்திருக்கு
ஹே ஹே மாங்கொழுந்து வாசன தானே உங்களத்தா சேர்த்திருக்கு
கிட்ட வந்து தொட்டுக்கொள்ள ஆசை இருக்கு
அட முட்டுக்கட்ட போடும் இந்த கோபம் எதுக்கு இந்த கோபம் எதுக்கு
கண்ணிப் பொண்ணு தன்னந்தனியா ஓடி வந்தேனே
ஹே கண்ணிப் பொண்ணு தன்னந்தனியா ஓடி வந்தேனே
கண்டபடி பேசினாத்தா வாடிப் போவேனே
கண்ணிப் பொண்ணு தன்னந்தனியாக ஓடி வந்தேனே
கண்டபடி பேசினாத்தா வாடிப் போவேனே
கட்டழகு சிட்டு என்ன கலந்து பேசுங்க
கட்டழகு சிட்டு என்ன கலந்து பேசுங்க
கொட்டிவிடக் கூடாது அளந்து போடுங்க மதுர மச்சான்
மதுர மச்சான் கொஞ்சம் பொறுங்க நந்தவனம் பூத்திருக்கு
ஹே ஹே மாங்கொழுந்து வாசன தானே உங்களத்தா சேர்த்திருக்கு
கிட்ட வந்து தொட்டுக்கொள்ள ஆசை இருக்கு
அட முட்டுக்கட்ட போடும் இந்த கோபம் எதுக்கு இந்த கோபம் எதுக்கு
தன்னான தனனா தன்னானனா தன்னானனா
தன்னான தன்னான தன்னான தன்னானனா
ஓ ஓ ஓ ஓ
இங்க இப்ப எதுக்கு நீங்க வேஷம் போடணும் ஹ
என்னப் பார்த்து ஓட்டு கேட்டு கோஷம் போடணும்
இங்க இப்ப எதுக்கு நீங்க வேஷம் போடணும்
என்னப் பார்த்து ஓட்டு கேட்டு கோஷம் போடணும்
மருதுபாண்டி மாமனுக்கு மல்லிகையாலே
மருதுபாண்டி மாமனுக்கு மல்லிகையாலே
மனம் குளிர போடப்போறேன் வெற்றிப் பூமால
ஹே.. டுட்டுருட்டு டுட்டுருட்டு டுட்டுருட்டு
ஹே.. பிப்பிரிபிபி பிப்பிரிபிபி பிப்பிரிபிபி
ஹே இழக்கிளிகள் இணைந்திடத் தானே இளவம்பஞ்சு மெத்த இருக்கு
குமரிப் பொண்ணே கொஞ்சம் பொறுடி கொடி அரும்பு கொட்டி இருக்கு
வலிய வந்த பொண்ணு உனக்கு நாணம் எதுக்கு ஹே
வலிய வந்த பொண்ணு உனக்கு நாணம் எதுக்கு
அடி வாலிபத்தைப் புரிஞ்சிக்கிட்டு கணக்கு ஒதுக்கு
சும்மா கணக்கு ஒதுக்கு சும்மா கணக்கு ஒதுக்கு
சும்மா கணக்கு ஒதுக்கு சும்மா கணக்கு ஒதுக்கு

WRITERS

R.Maarimuthu

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist