LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Happy New Year

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
Are you all ready for the countdown
Ladies and gentlemen
Players and hustlers
Five
Four
Three
Two
One
Happy new year!

Sound!

டெங்கர் டெங்கர்லாஹ் செரிதா சி காதிஸ் ஜெஜாகன்யா தி சாரி திசினி
முகன்யா கோமெல், படன்யா தெகப் சுவர தன் மதன்யா தி ஹதி

அவன் தேடி தேடி அலையுறான் ஊருக்குள்ளே
தேபேராட கேர்ள் ஹண்டிங் ஹேர் மாப்பிள்ளை
ரெண்டு கண்களை மட்டும் நீ பார்த்துபுட்டே
கடைப்பான் வெடிக்க வடிவேலனை
இவ இவ இவ இவா

தானானே தந்தானானே தந்தானானே தந்தானா
தானானே தந்தானானே தந்தானானே தானேனா
தானானே தந்தானானே தந்தானானே தந்தானா
தானானே தந்தானானே தந்தானானே தானேனா

கெட்ட பையன் கெட்ட பையன்
கண்ணை போல வந்த பையன்(oh no)
என் மனசு சுட்டே புட்டான்
யு நோ யு நோ யு நோ

ரொம்ப ரொம்ப கெட்ட பையன்(hustler)
ரவுண்டு அடிக்க விட்ட பையன்(rude boy)
கண்டுபிடி எங்க இருக்கான்
யு நோ யு நோ யு நோ

Yah yah(brap)
கடா சிட்டி முகத்தாப்பே
டட்டோம் டட்டோம் அன்னட கனவுகள்
ஊளே புத்தி விட்டோம் விட்டோம்
Rude boy எதுக்கு இந்த புத்தாண்டு

வா கரகளி மாதத்திலே கணபதி
அவன் கண்களை பார்த்தேன்
குரலை கேட்டேன்
ஆச வச்சேன் ஓ மனசு தெச்தேன்
சிங்க குட்டி சுத்த தங்க கட்டி
சொல்ல போனா இளையதளபதி

தானானே தந்தானானே தந்தானானே தந்தானா
தானானே தந்தானானே தந்தானானே தானேனா

Pretty girl searching for her boy
கில கில க்ரேஸி
Will she ever find
We will never know
Love him so easy

அண்டக்கா கசம் கசம்
அபுக்கா ஹூகும் ஹூகும்
மந்திரத்தை பூட்ட பாத்த
யு நோ யு நோ யு நோ

சிசேம் தொறக்கவில்ல
சிங்கம் கெடைக்கவில்லை(யா யா )
யாரவன் எங்கே இருக்கான்
யு நோ யு நோ யு நோ

தமிழ் பெண்ணே நீ தேடும் பையன் சுத்தும்
குருவி கூட்டம் அருவி பட்டாம்
பூச்சி போல பறக்கும் அது நெனச்சு
ஜோதி கெடச்சா கண்ணாலே கட்டிக்கோ
வைகாசி வெடி வெடிச்சா
சிவகாசி திருப்பாச்சி
தீராத விளையாட்டு பிள்ளை அவன்
ஆடும் கண்ணாமூச்சி தங்கமே தங்கம்
தங்கமே தங்கம் கேளு கேளு

தானானே தந்தானானே தந்தானானே தந்தானா
தானானே தந்தானானே தந்தானானே தானேனா

டியா டு டக்டே கெர்ஜா லைன் லாஹ்
ஏ மா
அஷிக் நக் சாரி பக்வே ஜே
சரியான லூஸ் போல
Tension
ஏய் மச்சம் எப்படி லே நே
இப்போ புருவோம்
பூரே
பூரே
பூரே
Dance for me
தமிழ்நாடு டான்ஸ் ஃபார் மீ
தரிகிடதோம்
Dance for me
I'm gonna make home
தரிகடதோம் குத்து டான்ஸ் ஃபார் மீ
All day go
Party time
All come dance for me
One more time
ஆட்டம் போடு
Yo yo yo yo

அத்திரி புத்திரி ஆச்சுலா
என் கவனம் செதரி போச்சுலா
அவன பார்த்த அடுத்த நிமிசம்
நின்னா போச்சு மூச்சுலா

ஊர
கேக்கல
சரியா
பாக்கல

சொலட்டிப் போட்ட சோழி போல
சொழன்டு நின்னேலா

right sing kuruvigal
yo you jump out swing
வெனிச்சம்பு பையன் yeh we’ve got
கைய வச்ச தீ பறக்கும்
Volcano பயறுலா
Tornado புயலுலா

முகமுடி சூடி மறைந்த காதலன் எவனோ
would that would back here we go

தானானே தந்தானானே தந்தானானே தந்தானா
தானானே தந்தானானே தந்தானானே தானேனா
தானானே தந்தானானே தந்தானானே தந்தானா
தானானே தந்தானானே தந்தானானே தானேனா

WRITERS

DR. BURN, VIDYASAGAR, NA. MUTHUKUMAR, SUJESH SAMBASIVAN, YOGESWARAN VEERASINGAM

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist