காதலா சுட்டிப் பையா (ஹாஹா)
இழுக்குதே கண்கள் கையா (ஹாஹா)
இனிக்குமே முத்தக் கொய்யா (ஹாஹா)
இதழலின் ஓரம் தேவையா (ஹாஹா)
மூடிக்கொண்டும் கண்கள் பார்க்கும் அல்லோ
கூந்தல் கூட கொஞ்சம் கூசும் அல்லோ
மோகம் கொண்ட முத்தம் காயாதல்லோ
ஆடை பற்றிக் கொள்ள கூடுமல்லோ
காதலா சுட்டிப் பையா (ஹாஹா)
இழுக்குதே கண்கள் கையா (ஹாஹா)
இனிக்குமே முத்தக் கொய்யா (ஹாஹா)
இதழின் ஓரம் தேவையா (ஹாஹா)
PUBLISHERS
Lyrics © Divo TV Private Limited, Sony/ATV Music Publishing LLC, Songtrust Ave, Warner Chappell Music, Inc.