மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
பிரம்மன் தான் செஞ்சு வச்சானே
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
ஹான் ரயிலு நான் சிக்கு புக்கு ரயிலு
நான் என்ன ஆவேனோ ஹோஹோ ஹோஹோ
மயிலு நான் மருத மலை மயிலு
ஐத்தானே ஐத்தானே உனக்கானே இனி உனக்கானே
ஐத்தானே ஐத்தானே உனக்கானே இனி உனக்கானே
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
ஏய் ஆல ஒரு செங்கரும்பு ஆல
ஐத்தானே ஐத்தானே உனக்கானே இனி உனக்கானே
ஐத்தானே ஐத்தானே உனக்கானே இனி உனக்கானே
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
பிரம்மன்தான் செஞ்சு வச்சானே