காதல் பாதி தேடோடி போறேன்
காதல் பாதி தேடோடி போறேன்
ஓ ஹோ ஹோ என் கூடு மாறப்போறேன்
ஓ ஹோ ஹோ என் வானம் மாத்தப்போறேன்(ஓஹ் யா )
காதல் பாதி தேடோடி போறேன்
நீ ஏன் முளைத்தாய் கேட்காமல் என்னை
நீ ஏன் திறந்தாய் கேட்காமல் என்னை
ஒற்றைப் பின்னல் அவனுக்காக(அவனுக்காக)
நெற்றிப் பொட்டும் அவனுக்காக(அவனுக்காக)
இன்னும் என்ன என்று என்னைக் கேட்காதே
இதழின் ஈரம் அவனுக்காக(அவனுக்காக)
மனதின் பாரம் அவனுக்காக(அவனுக்காக)
இன்னும் என்ன என்று என்னைக் கேட்காதே
ஓ ஹோ ஹோ என் கூடு மாறப்போறேன்
ஓ ஹோ ஹோ என் வானம் மாத்தப்போறேன்
காதல் பாதி தேடோடி போறேன்
ஹே நீ சிரிப்பது ஏன் நீ நடிப்பது ஏன்
ஹே நீ குதிப்பது ஏன் நீ மிதப்பது ஏன்
தானே பேசி நடக்கும் போதும்(அவனுக்காக)
காற்றில் முத்தம் கொடுக்கும்போதும்(அவனுக்காக)
எனக்கென்ன ஆச்சு என்னைக் கேட்காதே
கன்னம் சிவந்து நிற்கும் போதும்(யா யா )
கட்டிக்கொண்டு கத்தும் போதும்(ஓஹ் யா )
எனக்கென்ன ஆச்சு என்னைக் கேட்காதே
ஓ ஹோ ஹோ என் கூடு மாறப்போறேன்
ஓ ஹோ ஹோ என் வானம் மாத்தப்போறேன்
காதல் பாதி தேடோடி போறேன்
இனியெல்லாம் அவனோடு(யா யா )
மாற்றங்கள் வேரோடு(யா யா )
ஓ ஹோ ஹோ என் கூடு மாறப்போறேன்
ஓ ஹோ ஹோ என் வானம் மாத்தப்போறேன்