LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Aaa Anbarai

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஆஆ அன்பரை பாடிடுவேன்
ஆனந்தமாய் போற்றிடுவேன்
ஆஆ அன்பரை பாடிடுவேன் (பாடிடுவேன்)
ஆனந்தமாய் போற்றிடுவேன்
செய்த நன்மைகளை எண்ணி
கிறிஸ்தேசுவை போற்றிடுவேன்
செய்த நன்மைகளை எண்ணி
கிறிஸ்தேசுவை போற்றிடுவேன்
ஆஆ அன்பரை பாடிடுவேன் (பாடிடுவேன்)
ஆனந்தமாய் போற்றிடுவேன்

ஆபத்தில் அனுகூல துணையாக
துன்பத்தில் தூக்கிவிடும் நேசராக
ஆபத்தில் அனுகூல துணையாக
துன்பத்தில் தூக்கிவிடும் நேசராக
ஆதரவாய் அன்பர் அருகிலே
ஆஆ அன்பரை பாடிடுவேன் (பாடிடுவேன்)
ஆனந்தமாய் போற்றிடுவேன்
ஆஆ அன்பரை பாடிடுவேன் (பாடிடுவேன்)
ஆனந்தமாய் போற்றிடுவேன்

விட்டு விலகாத நேசராக
பாதைக்கு நல்ல தீபமாக
விட்டு விலகாத நேசராக
பாதைக்கு நல்ல தீபமாக
வார்த்தையினால் தினம் தேற்றுகிறார்
ஆஆ அன்பரை பாடிடுவேன்
ஆனந்தமாய் போற்றிடுவேன்
ஆஆ அன்பரை பாடிடுவேன்
ஆனந்தமாய் போற்றிடுவேன்
செய்த நன்மைகளை எண்ணி எண்ணி
கிறிஸ்தேசுவை போற்றிடுவேன்
செய்த நன்மைகளை எண்ணி
கிறிஸ்தேசுவை போற்றிடுவேன்
ஆஆ அன்பரை பாடிடுவேன்
ஆனந்தமாய் போற்றிடுவேன்

WRITERS

Robert Solomon

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup IconThumbsup Icon
Theme

None