அடி உன் வீடு தல்லாக்குளம்
என் ஆச உன்னத் திண்ணட்டுமே
ரத்திரோஆரேஆரே...ரத்திரோஆரேஆரே
ஒத்தைக்கொத்த அழைக்கும் அழகு
ஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது
கள்ள முழி முழிக்கும் பொழுது
ஜில்லுனுதான் சூடும் ஏத்துற
கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
விளக்கேத்த வாடி வெண்ணிலவே
கண்டாங்கி கண்டாங்கி (ம்ம்ம்)