LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Vaadi Vaadi

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
எனக்கு மியூசிக் பத்தி என்ன தெரியுமா
பீட்டர் அக்காக்கு நம்மள பத்தி தெரியல
அபிதேக்கோ சூப்பிஸ்தானு

ஹே வாடி வாடி வாடி
கைப்படாத சீடி
ஹே வாடி வாடி வாடி வாடி
கைப்படாத சீடி
தௌசண்ட் வாட்டு பல்பு போல
கண்ணு கூசுதேடி

நான் அவுத்து வுடும் பாட்டுல
பல விசுலு சத்தம் நாட்டுல
நான் அவுத்து வுடும் பாட்டுல
விசுலு சத்தம் நாட்டுல
புரியாத ராகமெல்லாம் தேவயில்ல
அட கேளு கேளு இது கானா பாட்டு
நேரா உன் நெஞ்சுக்குள்ளே சேரும் பாட்டு
அட டிஸ்கோ வந்தாலும்
கிஸ்கோ வந்தாலும்
ஓரம் போகாது இந்தப்பாட்டு ஹேய்

அட மைக்கேல் வந்தாலும்
மடோனா வந்தாலும்
தோத்துப் போகாது தமிழ் கானா பாட்டு (யோ யோ)

ஹே வாடி வாடி வாடி வாடி
கைப்படாத சீடி
தௌசண்ட் வாட்டு பல்பு போல
கண்ணு கூசுதேடி

ஹான் ஒரு கொல்லாம் போடி
ஹான் அச்சம்பாடி ஹான் மாமாபோடி
நல்லா போடில்லே

ஏய் பீட்டர் இந்தா குவாட்டர்
அவன் தள்ளிக்கினு போறது உன் டாட்டர்
ஏய் ராமு கூலு மாமு
நீ ஆடுறது டே அண்ட் நைட்டு கேமு

ஹேய் பதினெட்டு வயசுல
பேசிக்கிட்டா தப்பில்ல
தொட்டபெட்டா மலைய மட்டும் ஏறாதே

பாட்டுலுனா குலுக்குடா
தியேட்டருன்னா கலக்குடா
சச்சினோட பாலிசி மாறாதே

ஹேய் கேளு கேளு இது கானா பாட்டு
கவலைக்கெல்லாம் கல்தா கொடுக்கும் பாட்டு
அட ராப்பு வந்தாலும்
ஜாசு வந்தாலும்
காரம் குறையாது இந்தப்பாட்டு போடு

அட ராக்கு வந்தாலும்
பிரேக்கு வந்தாலும்
ஷேக்கே ஆகாது தமிழ் கானா பாட்டு

ஹே வாடி வாடி வாடி வாடி
கைப்படாத சீடி
தௌசண்ட் வாட்டு பல்பு போல
கண்ணு கூசுதேடி

ஏய் கொஞ்சம் ஸ்பீடு ஏத்து மாமு

அப்படி போடு

ஐ திங்க் இட்ஸ் டைம் டு கம் பாக் டு நார்மல்

ஹேய் தாசு இன்னா ரவுசு
வாரி இறைக்காத அப்பனோட காசு
ஹேய் சோமு எதுக்கு பிலிமு
நீ நீயாக வாழ்ந்து பாரு மாமு

அட பந்தா எதுக்குடா
கொஞ்சம் அடக்குடா
நேத்துவர நாயர் கட பன்னுதானே

ஹேய் பிகர மடக்கதான்
பீட்சா ஹட்டு கேக்குதா
நாஸ்டா கையேந்தி பவன்தானே

ஹேய் கேளு கேளு இது கானா பாட்டு
நீ காணாத தத்துவம் சொல்லும் பாட்டு
அட மேதை என்றாலும்
பேதை என்றாலும்
வேதம் போலாகும் இந்தப் பாட்டு
ஹே போடு

அட குமரி ஆனாலும்
கெழவி ஆனாலும்
கூத்தாட வைக்கும் தமிழ் கானா பாட்டு (யோ யோ)

ஹே வாடி வாடி வாடி வாடி
கைப்படாத சீடி
தௌசண்ட் வாட்டு பல்பு போல
கண்ணு கூசுதேடி

ஹான் அச்சம்பாடி ஹான் மாமாபோடி
ஹான் அல்வாபோடி
ஹே ஹே ஹான் ஒரு கொல்லாம் போடி
ஹான் அல்வாபோடி
ஹான் கல்லாபோடி கல்லாபோடில்லே

இது பாட்டு

WRITERS

V ELANGO

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other