ஜூம்ப ஜிக்கா ஜிக்கர ஜிக்கா ஜிக்கர ஜிக்கா யக்கோ
ஜூம்ப ஜிக்கா ஜிக்கர ஜிக்கா ஜிக்கர ஜிக்கா யக்கோ
சிரிக்கவச்சு சிரிக்கவச்சு
கருப்பு ராசா வந்திருக்கேன் முன்னாலே
நினைச்சி வச்ச கவலையெல்லாம்
நெருப்பு ராசா எதிர வந்து நின்னாலே
இந்திரன் சந்திரன் கைகட்டி உன்னிடம்
இசட்டில் தொடங்கி எவில் முடிய
சிரிக்கவச்சு சிரிக்கவச்சு
கருப்பு ராசா வந்திருக்கேன் முன்னாலே
காத்தாடி நான்தானே காத்து நீதான்
சிரிக்கவச்சு சிரிக்கவச்சு
கருப்பு ராசா வந்திருக்கேன் முன்னாலே
நட்சத்திரம் தெளிக்கட்டுமா
சிரிக்கவச்சு சிரிக்கவச்சு
கருப்பு ராசா வந்திருக்கேன் முன்னாலே