முக்காலிக்கு முட்டி தேஞ்சா
என்னை அரைக்கிறியே பொறுப்பா
என்னை பத்த வைக்குற கருப்பா
நெஞ்சுக்குழிக்குள்ள இந்த பயபுள்ள
இன்னிக்கு தான் மாட்டிக்கிட்டான்
வெட்கப்பட வெச்சுப்புட்டான்
முக்காலிக்கு முட்டி தேஞ்சா
கவுத்துபோட்டு கொத்துறியே வீம்பா
ஆ தக்காளிக்கு தக்காளிக்கு தக்காளிக்கு ஹே
முக்காலிக்கு முட்டி தேஞ்சா
என்னை அரைக்கிறியே பொறுப்பா
என்னை பத்த வைக்குற கருப்பா
வெள்ளம் வடியல சொல்ல முடியல
நண்டு வலையில குண்டு போடுற
நீ ரெண்டுப்பட்டு வேகுறேண்டா
அதரி சிதறி கதற வைக்குதே என்னை
ஆ தக்காளிக்கு தக்காளிக்கு தக்காளிக்கு ஹே
முக்காலிக்கு முட்டி தேஞ்சா
என்னை அரைக்கிறியே பொறுப்பா
என்னை பத்த வைக்குற கருப்பா
வெள்ளம் வடியல சொல்ல முடியல
நண்டு வலையில குண்டு போடுற
நீ ரெண்டுப்பட்டு வேகுறேண்டா