தன்னையே சகியென்று சரணம் எய்தினேன் கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன் ஏ
பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன் ஏ ஏன்
மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீசுது
மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீசுது
கண் பாராயோ நீ கண் பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன் கண்ணம்மா
நினைக்கிறேனடி கண்ணம்மா ஆ ஆ ஆ