LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

My Dear Loveru

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
பார் ஆல் யு கர்நாட்டிக் லவ்வர்ஸ்

ஆஆ ஆஅ ஆஅ(ஆஆ ஆஆ)

கரிகம பத நிநிநி ரிரி சச

மை டியர் லவ்வரு
டியர் லவ்வரு
நீ சூப்பர் டக்கரு
நீ ஓசி லிக்கரு ஓசி லிக்கரு
ஏன் ஹார்ட்டு ஜம்புது

ஹேய் கம் என் சீ மீ
டெல் ஐ லவ் யு
கம் என் சீ மீ
டெல் ஐ லவ் யு
இல்லனா ஐ வில் டை
இல்லனா ஐ வில் டை ஆ

நோ நோ நோ டையாத
லவ்வுல யூ டர்ன் செய்யாத
நோ நோ நோ டையாத
லவ்வுல யூ டர்ன் செய்யாத

ஆஹா ஆஹா(ஹே ஹே )

கம கம பா நிஷா
கம கம பா நிஷா

ஒனக்கும் எனக்கும்
ஒர்கவ்ட் ஆச்சு கெமிஸ்ட்ரி
நீயும் நானும் போட்டு
பாப்போம் சாபுத்ரி
ஹேய் கம் ஓன் கம் ஓன்
பாப்பு பாப்பு
பனானா ட்ரி தோப்பு தோப்பு
உன் அழகு மேனி
செர்ரி பிலௌவர் சேப்பு
துடிப்பு ஹேய்

மை லவ்வரு மாப்பு நீ டாப்பு
கன்னத்துல போடு ஒரு மேப்பு
மை லவ்வரு மாப்பு நீ டாப்பு
கன்னத்துல போடு ஒரு மேப்பு

மை டியர் லவ்வரு
டியர் லவ்வரு
நீ சூப்பர் டக்கரு
நீ ஓசி லிக்கரு ஓசி லிக்கரு
ஏன் ஹார்ட்டு ஜம்புது

அ ஹான் அ ஹான் ஏஏ

ஆஆ ஆஅ ஹான்

எனக்கு எனக்கு இப்போ
இங்கே டபுல்ஸ்சு ஹெ ஹே
காதல் ரோட்டில் நாமும் போவோம்
ட்ரிப்புல்ஸ்சே
ஏ கொஞ்சம் நீ தான்
லாப்பு லாப்பு
நெஞ்சம் அங்க ஆப்பு ஆப்பு
கத்ரினா கைப்பு போல ஒரு வைப்பு
லைப்பு ஹே

மஞ்ஜ மாங்கா ஊரில்
மத கஜ ராஜா
ராஜா ஷர்ட்ல ஸ்டைலா
குத்துனா ஒரு ரோஜா
ராஜா ரோஜா பாட்டுல தான்
நெக்ஸ்டு வார்த்த கூஜா அஹ அஹா
ராஜா ரோஜா பாட்டுல தான்
நெக்ஸ்டு வார்த்த கூஜா
தன்னனன தன்னனன லவ்விகிச்சு லவ்விகிச்சு
மஞ்ஜ மாங்கா ஊரில்
மத கஜ ராஜா
ராஜா ஷர்ட்ல ஸ்டைலா
குத்துனா ஒரு ரோஜா

மை டியர் லவ்வரு
டியர் லவ்வரு
நீ சூப்பர் டக்கரு
நீ ஓசி லிக்கரு ஓசி லிக்கரு
ஏன் ஹார்ட்டு ஜம்புது

ஹேய் கம் என் சீ மீ
டெல் ஐ லவ் யு
கம் என் சீ மீ
டெல் ஐ லவ் யு
இல்லனா ஐ வில் டை
இல்லனா ஐ வில் டை ஆ

நோ நோ நோ டையாத
லவ்வுல யூ டர்ன் செய்யாத
நோ நோ நோ டையாத
லவ்வுல யூ டர்ன் செய்யாத

ஹே ஹே ஹே
வெல் தட்ஸ் ஆல் பார் நௌ தேங்க்யூ

WRITERS

VIJAY ANTONY, PA.VIJAY UNKNOWN COMPOSER

PUBLISHERS

Lyrics © Royalty Network, Warner Chappell Music, Inc.

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other