LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Adiyathi Un Ayalathi

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
அடியாத்தி உன் அயலாத்தி
என் உயிர தாக்கிப் போறானே
உனக்காக உயிர்ப் பித்தேனே
உன் மீது உயிர் தைத்தேனே

நீ இன்றி நான் வாழ வழி ஏது
என் நெஞ்சத்தில் உரம் இட்ட
உயிரியல் பூங்கா நீ

நீ இல்லாமல் என் வாழ்வும் இல்லை
மடி சாய்ந்து நான் தூங்கவே

எனை விட்டு நானும் தருகிறேன்
உனக்காக வாழ தவிக்கிறேன்
மீண்டும் ஜென்மம் கேட்கிறேன்
உனை மட்டும் வர மாக்குவேன்

பிரிவேதும் இல்லையே நமக்கு இனி
இரு உயிர் தான் ஓர் உயிர் ஆனதே...

அடியாத்தி உன் அயலாத்தி
என் உயிர தாக்கிப் போறானே
உனக்காக உயிர்ப் பித்தேனே
உன் மீது உயிர் தைத்தேனே.

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other