LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Graamatthu Ponnu

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
கிராமத்து பொண்ணு நெருப்புன்னு சொன்னியே பார்
சிட்டில வந்து கலக்குது கலக்குதுடா
அடி வாடி பிள்ளை மாமன்காரன் கட்டியணைக்க
அடி விடல பிள்ளை தாவணியை ஏன் நனைக்க

கிராமத்து பொண்ணு நெருப்புன்னு சொன்னியே பார்
சிட்டில வந்து கலக்குது கலக்குதுடா
அடி வாடி பிள்ளை மாமன்காரன் கட்டியணைக்க
அடி விடல பிள்ளை தாவணியை ஏன் நனைக்க

ஒரு கதை சொல்ல போறேன்
விடுகதை சொல்ல போறேன்
கிராமத்து பொண்ணு சிட்டிக்கு வந்த கதைய கேளேன்

அவ சொன்னா என்கிட்டே
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூன்னு
கோளாறா ஆனேன் மச்சான்
ஜோக்கோ செம்ம லைனு

ஓகேனா கவின்னு
இல்லாட்டி ஜெலன்னு
அவ கடிசில கூட்டிட்டு போயி
சொன்னா மச்சான் பை பைன்னு

நான் விழுந்தேன் சேத்துக்குள்ளே
நடந்தேன் ஆத்துக்குள்ளே
பறந்தேன் வானத்துல
மனச உடைச்சி கனவ களைச்சி

விழுந்தேன் சேத்துக்குள்ளே
நடந்தேன் ஆத்துக்குள்ளே
பறந்தேன் வானத்துல
மனச உடைச்சி கனவ களைச்சிசா

கிராமத்து பொண்ணு நெருப்புன்னு சொன்னியே பார்
சிட்டில வந்து கலக்குது கலக்குதுடா
அடி வாடி பிள்ளை மாமன்காரன் கட்டியணைக்க
அடி விடல பிள்ளை தாவணியை ஏன் நனைக்க

கலர் கலரா வளையல் போட்டு
பூவ தலையிலே வச்சுக்கோ
பாவாடை தாவணி போல
வருமா கண்ணு ஒத்துக்கோ

மனசெல்லாம் மார்கழி ஆச்சு
தெருவெல்லாம் கார்த்திகை ஆச்சு
தங்க மயில் போறதெங்கே
சம்மதம் சொல்லம்மா

வம்பல பூ தலையோட புள்ள
என் பொழப்பு இசையோடு செல்ல
அலை வந்து ஆடுது மேல
மைதானம் தேவையில்லை

ஒத்தையடி பாதையிலே
ஊர்வலமா போறவளே
பிந்தி பிந்தி போனதெங்கே
தாகத்துக்கு எல்லை இல்லை

தூண்டில் முள் கண்ணழகா
தூரத்திலே பேரழகா
போறவனே கட்டி இழுக்கும்
சொல்ல மக்கா பல்லழகா

மைனா மைனா பறந்திருச்சி
என் மனசை கிழிச்சு எறுஞ்சிருச்சி
உன்னை பார்த்ததுனாலே என்னை மறந்தேன்
கண்ணை பார்த்ததுனாலே நானும் விழுந்தேன்

காலையும் மாலையும் தெரியலையே
நான் போகும் பாதையும் புரியலையே
உன்னை பார்த்ததுனாலே என்னை மறந்தேன்
கண்ணை பார்த்ததுனாலே நானும் விழுந்தேன்

கிராமத்து பொண்ணு தெரிஞ்சுக்கிட்டேன்
சிட்டிக்கு வந்து புரிஞ்சுக்கிட்டேன்
கிராமத்து பொண்ணு தெரிஞ்சுக்கிட்டேன்
சிட்டிக்கு வந்து புரிஞ்சுக்கிட்டேன்

அடி சந்தையிலே போன்றவளே
வாடி என் பக்கம்
இந்த மாமன்காரன் காத்திருக்கேன்
நீதான் என் நெசம்

பச்சரிசி பல்வரிசை சொக்குது நித்தம்
இப்ப ஊர் அறிய சொல்லப்போறேன்
நீதான்டி சொர்க்கம்

கருவாச்சி கூந்தலுக்கு
ரெட்டை சடை பின்னி வச்சேன்
நச்சுன்னு பொண்ணு நிக்கயிலே
மருதாணி பொட்டு வச்சேன்

ராத்திரி வாரேன் புள்ளே
வளையலே தாரேன் புள்ளே
நீ போகும் பாதையிலே வாரேன் பின்னாலே

கிராமத்து பொண்ணு நெருப்புன்னு சொன்னியே
சிட்டில வந்து கலக்குது கலக்குதுடா

WRITERS

Shantesh Kumar, Viveck Ji, Shantra, Bugz.Psycho Unit

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC, OSM Berhad

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other