LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Yedhu Puriyalae

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஏதோ புரியல புரியல உன்னப் பார்த்தா
எதிரில உன்னப் பார்த்தா
பேச முடியல முடியல கண்ணப் பார்த்தா
நெருங்கி உன் கண்ணப் பார்த்தா
தேரா நீ வருவதைப் பார்த்தா
நிக்காம சுழலுறேன் காத்தா
வேறேதும் தெரியல நீயும் என்னப் பார்த்தா
ஒரு தரம் என்னப் பார்த்தா
கிழியெறன் தென்னகீதா
ஏதோ புரியல புரியல உன்னப் பார்த்தா
எதிரில உன்னப் பார்த்தா
கருவேப்பிலை கடுகாகுதே
அடியே நீ பேசுறப் பொழுதில வெயில் கூட
விரும்புது மின்னல் போட
தலைவாழையும் மொறமாகுதே
ஒருவாட்டி நீ என்னை ரசிச்சிட வெப்பம் கூட
விரும்புது முத்தம் போட
ஊசி மழையா நீயும் பொழிய
போறேனே இதயம் நனைஞ்சே
பாசி தரையால் நானும் வழுக்கி
விழுந்தேனே நானும் உன்மேல் சரிஞ்சே
ஏற்றுக்கோ என்ன நீயும் துணிஞ்சே
ஏதோ புரியல புரியல உன்னப் பார்த்தா
எதிரில உன்னப் பார்த்தா
பேச முடியல முடியல கண்ணப் பார்த்தா
நெருங்கி உன் கண்ணப் பார்த்தா
மதயானையும் அனிலாகுதே
ஒழுங்கான ஆளைநீ அழகுல கொத்திப்போற
அசரையில கொத்திப் போற
மலர் தேனுமே கசப்பாகுதே
அழகான பொம்பள உசிரையும் கொட்டிப்போற
குறும்பில கட்டிப் போற
நீயே துணையா கூட இருந்தா
தீண்டாதே கவலை எனையே
மூன்றாம் பிறையா போகும் பரனா
உன் கூட வாழப் போறேன் இணைஞ்சே
போகாதே இந்தக் காதல் மறைஞ்சே
ஏதோ புரியல புரியல உன்னப் பார்த்தா
எதிரில உன்னப் பார்த்தா
பேச முடியல முடியல கண்ணப் பார்த்தா
நெருங்கி உன் கண்ணப் பார்த்தா
தேரா நீ வருவதைப் பார்த்தா
நிக்காம சுழலுறேன் காத்தா
வேறேதும் தெரியல நீயும் என்னப் பார்த்தா
ஒரு தரம் என்னப் பார்த்தா
கிழியெறன் தென்னகீதா
ஏதோ புரியல புரியல உன்னப் பார்த்தா
எதிரில உன்னப் பார்த்தா

WRITERS

UDHAYAN, YUGABHARATHI

PUBLISHERS

Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other