தக தக தக தக தக தக தந்தானே தந்தானே தந்தானே தந்தானே
தனநத தந்தானே தனநத தந்தானே தனநத தந்தானே
தக தக தக தந்தானே தந்தானே தக தக தந்தானே
அம்மணி யே அம்மணி யே அம்மணி யே ஹே ஹே ஹே
பொங்குது என் நெஞ்சம் தன்னாலே
அடங்காத ஆளே கூட சாஞ்சேன் கீழே
விஷ ஊசி குத்தி போறா கண்ணாலே நல்லாலே
அம்மணி உன் முன்னே வந்தாலே(அம்மணி யே)
பொங்குதடா என் நெஞ்சம் தன்னாலே (அம்மணி யே)
அடங்காத ஆளே கூட சாஞ்சேன் கீழே
விஷ ஊசி குத்தி போறா கண்ணாலே நல்லாலே(நல்லாலே)
மழையா பெஞ்சி மனசையும் ஆஞ்சி
ஊம குத்து குத்தி என்ன ஊற வெக்குறியே
பால பொங்கவெச்சி பொறை ஏற நிக்குறியே
பொங்குதடா நெஞ்சம் தன்னாலே
அடங்காத ஆளே கூட சாஞ்சேன் கீழே
விஷ ஊசி குத்தி போறா கண்ணாலே நல்லாலே
தனநத தந்தானே தனநத தந்தானே அம்மணி யே அம்மணி யே
தனநத தந்தானே தனநத அம்மணி யே அம்மணி யே
ஊர எண்ணி நானே காதலிச்சேன்
மானே சொன்ன பொய்யும் கூட உண்மையானதே
ஒத்த சொல்ல கேட்டு நானும் வெச்சேன்
கூட்டு உன்ன உத்து பாத்தா புத்தி மாறுதே
காலந்தோறும் நீயும் நானும் மடியிலே
காணவேணும் நூறு கோடி விடையாலே
தோளில் சாய்ந்து ஊஞ்சலாடு தூங்கிடாமலே
பொங்குது என் நெஞ்சம் தன்னாலே
அடங்காத ஆளே கூட சாஞ்சேன் கீழே
விஷ ஊசி குத்தி போறா கண்ணாலே நல்லாலே
எட்டடுக்கு சோலை தங்கமணி மாலை
பச்சப்புள்ள நீதான் அத்தனைக்கும் மேல
தேகம் உன்னைக்கண்டா எசப்பாட்டு கட்டிடுதே
ஆவி மொத்தமுமே பிசின்போல ஒட்டிடுதே
தனநத தந்தானே தனநத தந்தானே
பொங்குது என் நெஞ்சம் தன்னாலே
PUBLISHERS
Lyrics © Divo TV Private Limited, Songtrust Ave, Warner Chappell Music, Inc.