LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

THINAM THEENDUM THEENDUM VIZHIKAL

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
தினம் தீண்டும் தீண்டும் விழிகள்
தினம் தீண்டும் தீண்டும் விழிகள்
என்னை தாண்டி தாண்டி செல்ல
என்னை தாண்டி தாண்டி செல்ல

மலர் கொஞ்சும் வண்ண தேகம்
மலர் கொஞ்சும் வண்ண தேகம்
வந்து வந்து சாய்வதென்ன
வந்து வந்து சாய்வதென்ன

மேளமும் தாளமும் கண்டிரா
திருமணம் எங்கு நீ சென்றாய்
மனம் சுடுகிறதே

கனவிலே காயம் நூறு கண்டேன்
விழி மூடாது மானே
நிழலெல்லாம் நீயென நான் கொண்டேன்
உயிர் இல்லாமல் நானே

தினம் தீண்டும் தீண்டும் விழிகள்
என்னை தாண்டி தாண்டி செல்ல
மலர் கொஞ்சும் வண்ண தேகம்
வந்து வந்து சாய்வதென்ன

தினம் தீண்டும் தீண்டும் விழிகள்
என்னை தாண்டி தாண்டி செல்ல
மலர் கொஞ்சும் வண்ண தேகம்
வந்து வந்து சாய்வதென்ன

கண்டு கொண்டேன் கால நேரங்கள்
கட்டிப்போட்டேன் காதல் தாகங்கள்
என் தாய் மொழி உன்னில் கண்டேன்
என் தாகமாய் அள்ளிக்கொண்டேன்

வராமல் வந்த மழையில் கூட
மலராய் மாறி உன்னை கண்டேனே
நான் உன் நினைவை கொண்டாடி
என் நினைவை தந்தேனே ஆ ஆ ஆ

கனவிலே காயம் நூறு கண்டேன்
விழி மூடாது மானே
நிழலெல்லாம் நீயென நான் கொண்டேன்
உயிர் இல்லாமல் நானே

தினம் தீண்டும் தீண்டும் விழிகள்
என்னை தாண்டி தாண்டி செல்ல
மலர் கொஞ்சும் வண்ண தேகம்
வந்து வந்து சாய்வதென்ன

தினம் தீண்டும் தீண்டும் விழிகள்
என்னை தாண்டி தாண்டி செல்ல
மலர் கொஞ்சும் வண்ண தேகம்
வந்து வந்து சாய்வதென்ன

பிரிந்து வாழும் பறவையின் கூட்டமே
மறந்து போகும் உன்னை பார்த்துமே
உன் விழிகளோ என்னை அணைக்கிறதே
என் கண்ணை திறக்குதே

என் உயிரின் கலந்து பேசும்
என் உறவல்லவா

தினம் தீண்டும் தீண்டும் விழிகள்
என்னை தாண்டி தாண்டி செல்ல
மலர் கொஞ்சும் வண்ண தேகம்
வந்து வந்து சாய்வதென்ன

தினம் தீண்டும் தீண்டும் விழிகள்
என்னை தாண்டி தாண்டி செல்ல
மலர் கொஞ்சும் வண்ண தேகம்
வந்து வந்து சாய்வதென்ன

WRITERS

RAJENDRAN SAKTHIVEL

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Sadness

Sentiment
Thumbsup Icon
Theme

None