LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Ek Do Teen

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
தனனான தனனான தனனான தனனான
ஒஹ்ஹ ஓஓஓஓ ஒஹ்ஹ ஓஓஓஓ

அடி ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தாரேன் கத்துக்கடி
நீ சாஞ்சு பார்த்தா சுத்துதடி
நெஞ்சு தீ தீயா பத்துதடி

ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தாரேன் கத்துக்கடி

ஹே ஏக் தோ தீன் சார்
ஏக் தோ தீன் சார்

அடி சக்கரத்த கட்டிக்கிட்டு
கால் ஆட
என்ன தள்ளி நின்னு நெஞ்சோரம்
நான் தேட

ஹே ஹே ஹே
என் நெத்தியதான் தொட்டு இப்போ
மழை பாட
அது நட்ட நடு உதட்டுக்கு பாய்ந்தோட ஹே ஹே

மலை மேல போகும் மேகம் எல்லாம்
இப்போ தலைமேல வந்து
தொட்டு தொட்டு தூறுதே ஹே ஹே

ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தாரேன் கத்துக்கடி

ஒரு டிக்கெட்டுல ரெண்டு பேரும்
பாக்கும் சினிமா
அட நீயும் நானும் ஓட்டுகிற
கலர் பிலிம் ஆ ஆ ஆ

அட மந்திரமா தந்திரமா என்ன பண்ணுற
நீ பாக்காம பாத்துகிட்டு என்ன கொல்லுற

ஹே பஞ்ச போல உன்ன மாத்தப்போறேன்
காத்த போல வந்து மேல
தூக்கிப் போறேன்டி டி டி டி டி

ஹே ஏக் தோ தீன் சார் ஒத்துக்குறேன்
ஒன்னொன்னா சொல்லித்தா கத்துக்குறேன்
நீ சாஞ்சா நெஞ்சில் தாங்கிக்குறேன்
உன்ன மடியில வாங்கிக்குறேன்

ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தாரேன் கத்துக்கடி

WRITERS

NA. MUTHUKUMAR, YUVANSHANKAR RAJA, Yuvan Shankar Raja

PUBLISHERS

Lyrics © IPRS, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist