ஏன் இப்படி மொகம் எல்லாம் வேர்த்து கொற்றது
ஏன் இப்படி கை எல்லாம் படபடன்னு நடுங்கறது
நறுக்குன்னு கில்லுனவன் (யாரு யாரு)
சுருக்குன்னு குத்துனவன் (யாரு யாரு)
லபக்குன்னு கடிச்சவன் (யாரு யாரு)
Chk-a, boom-boom, boom-boom
Chk-a, boom-boom, boom-boom (take off your shoes)
Chk-a, boom-boom, boom-boom (relax, enjoy the show)
ஒரு அப்பாவி ராணி (அப்பாவி ராணி)
கட்ட பாத்தா போதும் அம்மாமி பானி (அம்மாமி பானி)
Flexing across the nation
Next of us against the nation
பாப்பாவுக்கும் ராஜாவுக்கும்
பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
அவ சேலை கட்ட பாத்தா போதும் அம்மாமி பானி
ஓர் பாதியில் வைத்தாா் அந்த
நறுக்குன்னு கிள்ளுனவன் (யாரு யாரு)
குறுக்குன்னு குத்துனவன் (யாரு யாரு)
லபக்குன்னு கடிச்சவன் (யாரு யாரு)