LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Vaanamunna

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஹே வானமுன்னா உயரம் காட்டு
பூமியின்னா பொறுமை காட்டு
வம்புன்னு வந்தா நீ வீரம் காட்டுடா

திருவிழா கூட்டத்துல பொண்ணு வந்தா ஸ்டைல் காட்டு
பயோஸ்கோப்னா நீ பிலிம் காட்டுடா

உன் சொந்த காரன் வந்தால்
நீ அன்பு கொஞ்சம் காட்டு
ஒரு சொட்ட தலைய பார்த்தா
நீ சீப்பு எடுத்து காட்டு

நீயும் நானும் வேற இல்ல டா ஆ ஆ ஹா ஹா
ரெண்டு பேரும் ஒத்த உசுருடா
உறவுக்கு உயிர காட்டுடா ஆ ஆ ஆஆ
ஊருக்கே வழிய காட்டுடா ஆ ஆ ஹா ஹோய்

ஹே வானமுன்னா உயரம் காட்டு
பூமியின்னா பொறுமை காட்டு
வம்புன்னு வந்தா நீ வீரம் காட்டுடா

திருவிழா கூட்டத்துல பொண்ணு வந்தா
ஸ்டைல் காட்டு பயோஸ்கோப்னா நீ பிலிம் காட்டுடா

வாத்தியார பார்த்தா
முட்டி போட வேணும்
அப்படி இல்லடா மடையா
வாத்தியார பார்த்தா நீ வணக்கம் போட வேணும்
குரு தட்சணை கொடுத்திட வேணும்

பெத்தவள பார்த்தா நீ காலில் விழ வேணும்
எந்நாளும் கும்பிட வேணும்

காதலனா இருக்கும் போது
கண்ணடிச்சு பேச வேணும்
கணவனா மாறிபுட்டா கைய கட்டி நிக்க வேணும்

கடன் கொடுத்தா
நிமிந்து நில்லு
கடன் கேட்டா
குனிஞ்சி நில்லு
எதிரியினா
குனிஞ்சு நில்லு
கஷ்டமுன்னா
கூட நில்லு

வானம் எப்பவுமே ஆதார பழசுடா
அதில் வந்து போகும் மேகம் எல்லாம் தினமும் புதுசுடா
வா ரெண்டு காலு புயல போல ஆட்டம் போடலாம்

ரயில் வண்டி போகும் ரூட்ல
மாட்டு வண்டி போக முடியுமா ஆ ஹா
உன்னை போல யாரு வந்தாலும்
உன்கிட்ட நெருங்க முடியுமா முடியுமா
ஊஊஊஊ ஓஓஓஓஓஓஓ
தந்தன தானனே தந்தன தானனே
தந்தன தானனே தந்தன தானனே போடு
தந்தன தானனே தந்தன தானனே

பூவு கீழ முள்ளு
கண்ணு பார்த்தா அது தப்பு
நீ முள்ளு மேல பூவ பார்க்கணும்

முதுகு மட்டும் பார்த்து
பொண்ண பார்த்தா அது தப்பு
நீ முன்ன போய் முகத்தை பார்க்கணும் அய்யோ

ஆட்ட காட்டு மாட்ட காட்டு
அண்ணன் வந்தா ஜல்லி கட்டு
எவன் உன்ன எதிர்த்தாலும் அப்படியே தீர்த்து கட்டு

அன்புன்னா கைய கட்டு
வம்புன்னா வூடு கட்டு
வேட்டிய கட்டு வெளுத்து கட்டு
வளைச்சு வளைச்சு ரவுண்டு கட்டு

நெல்லிக்காய் எப்போதுமே முதல்ல கசக்கும்டா
தண்ணி குடிச்சு நீயும் பாரு அப்புறம் இனிக்கும்டா
நம்ம கட்ட பொம்ம கைய வச்சா எல்லாம் ஜெய்க்கும்டா

ஹே வானமுன்னா உயரம் காட்டு
பூமியின்னா பொறுமை காட்டு
வம்புன்னு வந்தா நீ வீரம் காட்டுடா

திருவிழா கூட்டத்துல பொண்ணு வந்தா
ஸ்டைல் காட்டு
பயோஸ்கோப்னா நீ பிலிம் காட்டுடா

உன் சொந்த காரன் வந்தால்
நீ அன்பு கொஞ்சம் காட்டு
ஒரு சொட்ட தலைய பார்த்தா
நீ சீப்பு எடுத்து காட்டு

ஏய் நீயும் நானும் வேற இல்ல டா ஆஆ ஹாஹா
ரெண்டு பேரும் ஒத்த உசுரு டா போடு
உறவுக்கு உயிர காட்டு டா ஆஆ ஆஆ
ஊருக்கே வழிய காட்டு டா ஆஆ ஹா டாடா டேய்
தந்தன தானனே தந்தன தானனே
தான தந்தன தந்தன தந்தன தானனே
தந்தன தானனே தந்தன தானனே

தான தந்தன தந்தன தந்தன தானனே

WRITERS

Silambarasan, Yuvan Shankar Raja, Palakkad Sriram, Shankar Mahadevan

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist