LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Vandha Kadha

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
வந்த கத வாழ்ந்த கத
சொந்த கத சோக கத
வந்த கத வாழ்ந்த கத
சொந்த கத சோக கத

எங்க போய் முடியும்
எனக்கு மட்டும் தெரியும்
இது எங்க போய் முடியும்
அது எனக்கு மட்டும் தெரியும்

வை ராஜா வை
இந்த வாழ்க்க ஒரு பொய்
நீ பொழைக்க ரெண்டு கை
நா சொல்லுறத செய்

ஹே வை ராஜா வை
இந்த வாழ்க்க ஒரு பொய்
நீ பொழைக்க ரெண்டு கை
நா சொல்லுறத செய்

கெஸ்சு பண்ணி சொல்லுவேன்டா
மிஸ்சு போடும் டிரஸ்ஸ
ஸ்கெச்சு போட்டு கத்து தருவேன்
நாளைக்கு வரும் டெஸ்ட

டெஸ்ட டெஸ்ட டெஸ்ட
டெஸ்ட டெஸ்ட

டச்சு பண்ண நெனச்சாக
வச்சிடுவேன் செக்க
தொட்டு கூட பாக்காம
கரைச்சு குடிப்பேன் புக்க

வெட்டி பையன் எனக்கு
ரொம்ப புடிச்ச கேமு கிரிக்கெட்
வெத்து வேட்டு எவன் வந்தாலும்
துட்ட கொடுத்து சரி கட்டு

சத்தியத்த பேசுடா
நா வெக்குறேன் உனக்கு கட் அவுட்டு
சொத்து சுகம் காலி ஆனா
மண் வுட்டு கெட் அவுட்டு

வை ராஜா வை
இந்த வாழ்க்க ஒரு பொய்
நீ பொழைக்க ரெண்டு கை
நா சொல்லுறத செய்

ஹே வை ராஜா வை
இந்த வாழ்க்க ஒரு பொய்
நீ பொழைக்க ரெண்டு கை
நா சொல்லுறத செய்

எத்தன முறை பிறந்தாலும்
ஒட்டுற மண்ணு தான் ஒட்டும்
எல்லாருக்கும் ஒன்னுதாண்டா
எழுதி வச்ச சட்டம்

சட்டம் சட்டம்
சட்டம் சட்டம் சட்டம்

சட்டியில சோறு இருந்தாதான்
கரண்டியில மாட்டும்
நீ புட்டியில பால வச்சா
எந்த பூனை வந்து குடிக்கும்

உள்ள வெளிய ஆட்டத்தில
ஒன்னாம் நம்பரு நானு
குள்ள நரியா வேஷம் போட்டு
காட்ட மாட்டேன் சீனு

ஹே வம்பு சண்டையா விலை கொடுத்து
வாங்கமாட்டேன் நானு
ஹே வர சண்டைய போடாமலே
விட மாட்டேன் நானு

வை ராஜா வை
இந்த வாழ்க்க ஒரு பொய்
நீ பொழைக்க ரெண்டு கை
நா சொல்லுறத செய்

WRITERS

Gana Bala, Yuvan Shankar Raja

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist