அழகிய மாறா மடிதொடு ஏ யா ஏ யா (ஓஓஓ)
அழகிய மாறா மடிதொடு ஏ யா ஏ யா (ஓஓஓ)
சுற்றி சுற்றி வரும் சூரைக்காத்து
வெறும் பத்து விரலுக்கடியில் சிக்காது
நெளிஞ்சோடி வரும் கருஞ்சாரை
அது நெளிவு சுளிவு என்ன அறியாதா
பிடி பிடி பிடி என தொரத்துற
நான் விடு விடு விடுவென பறக்குறேன்
இரு இரு இருவென இருக்கிறேன்
நான் வழு வழு வழுவென வழுக்குறேன்
எனை கண்டு சென்றனை (ஏய யா)