LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Manitha Manitha

•

2015

Nee Etti Etti

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஹம்ம் ம்ம் ம்ம்

நீ எட்டி எட்டி தொட்டு வெச்சிக்க
நீ சிந்தமா அள்ளி வெச்சிக்க
வாரேணைய்யா வலி தாங்காதைய்யா
மனம் தாண்டி குதிக்குது என்ன பண்ணைய்யா
ஓய்யாரமாய் இங்கு வந்தாய் கண்ணே
புது பாடம் நடத்தணும் பூவிழி பெண்ணே

நீ எட்டி எட்டி தொட்டு வெச்சிக்க
நீ சிந்தமா அள்ளி வெச்சிக்க
வாரேணைய்யா வலி தாங்காதைய்யா
மனம் தாண்டி குதிக்குது என்ன பண்ணைய்யா
ஓய்யாரமாய் இங்கு வந்தாய் கண்ணே
புது பாடம் நடத்தணும் பூவிழி பெண்ணே

நீ எட்டி எட்டி தொட்டு வெச்சிக்க
நீ சிந்தமா அள்ளி வெச்சிக்க

ஏழு வண்ணங்களை
இந்த பெண்ணுடன் கண்டேன்
பார்த்தாலே பசி ஆறும் என்றேன்
ஏழு ஜென்மங்களும்
இந்த மஹாராஜன் வீட்டில்
நான் வாழ முடிவொன்று கண்டேன்

அந்த மேகங்களில் ஒரு மஞ்சம் செய்து
உன்னை மெதுவாக இடவேண்டும் ராணி
சுக வேலை தந்தாய்
ராச லீலை கொண்டாய்
அதில் நீதானே கைதெறிந்த ஞானி

நீ எட்டி எட்டி தொட்டு வெச்சிக்க
நீ சிந்தமா அள்ளி வெச்சிக்க
நீ எட்டி எட்டி தொட்டு வெச்சிக்க
நீ சிந்தமா அள்ளி வெச்சிக்க
வாரேணைய்யா வலி தாங்காதைய்யா
மனம் தாண்டி குதிக்குது என்ன பண்ணைய்யா

நீ எட்டி எட்டி (ஓய்யாரமாய் இங்கு)
தொட்டு வெச்சிக்க (இங்கு வந்தாய் கண்ணா)
நீ சிந்தமா (புது பாடம்)
அள்ளி வெச்சிக்க (கற்றுக்கொண்டாள்)
பூவிழி பெண்ணே

தனனா நனனா தன்னா
தானானா தன்னன்னா
தெனனா நனனா தின்ன
தானானா தன்னன்னா
தனனா நனனா தன்னா
தானானா தன்னன்னா
தெனனா நனனா தின்ன

ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்

கண்ணில் விலக்கேற்றவா
காதல் அரங்கேற்றவா வா
சரிபாதி பிரியாத வேளை
எந்தன் உடையாகவா
ஒன்றும் தடையில்லை வா வா
வைகோலும் பூவாகும் வேளை
என்னை கொண்டாடவா
இல்லை பந்தாடவா
என்னை பாலாற்றில் நீராட்டவா
உன்னை நீராட்டவா
இல்லை பாராட்டவா
ஒரு பூமாலை நான் சூட்டவா வா

நீ எட்டி எட்டி தொட்டு வெச்சிக்க
நீ சிந்தமா அள்ளி வெச்சிக்க
வாரேணைய்யா வலி தாங்காதைய்யா
மனம் தாண்டி குதிக்குது என்ன பண்ணைய்யா

ஓய்யாரமாய் இங்கு வந்தாய் கண்ணே
புது பாடம் நடத்தணும் பூவிழி பெண்ணே
நீ எட்டி எட்டி தொட்டு வெச்சிக்க
நீ சிந்தமா அ வெச்சிக்க

WRITERS

A R RAHMAN, N/A VAIRAMUTHU

PUBLISHERS

Lyrics © Royalty Network, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Manitha Manitha

2015

01

Enna Mogam Kannama

A.R. Rahman, K. S. Chithra, Mano

02

Kisu Kisu

A.R. Rahman, K. S. Chithra, Mano

03

Hallo Hallo

A.R. Rahman, K. S. Chithra, Mano

04

Innaal

A.R. Rahman, K. S. Chithra, Mano, Sujatha Mohan

05

Kili Irandu

A.R. Rahman, Mano

06

Nee Etti Etti

A.R. Rahman, Mano, Swarnalatha

From This Artist