நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்
ஹேய் நம்ம சனம் வெறித்தனம்
நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்
ஹேய் நம்ம சனம் வெறித்தனம்
தினக்குததகு தினக்கு ததக்கு
சுராங்கணி சுராங்கணி(தேவல்ல ஒத்து ஒத்து )
சுராங்கணி சுராங்கணி(அய்யோ யம்மா )
சுராங்கணிக்கா மாலு(போடு போடு )
என் தளபதிதான் தூளு(தளபதி தூளு)
காணா கணுக்கா ஒரு ஆட்டம் இருக்கு
மேனா மினுக்கா ஒரு மேளம் இருக்கு(ஹே ஹே )
உன்னான்டா எல்லாம் நான்தானே
ஹேய் இன்னா இப்போ லோக்கலுனா
நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்
நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்
ஹேய் நம்ம சனம் வெறித்தனம்
ஹேய் நம்ம சனம் வெறித்தனம்