LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Maalai Pozhudhin Mayakathilaey [B.O.F.]

•

2012

Oh Baby Girl

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஓ ஓஓ ஓ ஓ ஓஓ ஓ ஹே ஓஓ

ஹே பெண்ணே என் பெண்ணே
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே என் கண்ணே
உன் பேச்சிலே நான் என்னை மறந்தேன்
ஓ பேபி கேர்ள் ஓ ஓ பேபி கேர்ள்

ஹே பெண்ணே என் பெண்ணே
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே என் கண்ணே
உன் பேச்சிலே நான் என்னை மறந்தேன்
ஓ பேபி கேர்ள் ஓ ஓ பேபி கேர்ள்

என் காதல் சொல்ல வந்தேன்
மூன்று வார்த்தை சொல்ல நின்றேன்
நீ என்னை விட்டு போனாய்
தூரமாக சென்றாய் சொல்லாமல் போனாய் கண்ணே

நீ எந்தன் வாழ்க்கை தானே
நீ இல்லை என்றால் இன்று நானும் இல்லையே
அட திரும்பியும் வந்தாய்
அடி ஏன் நீயே வந்தாய்
ஒரு நொடியில் என்னை கொன்றாய்
என் கண்களை நீ வென்றாய் வென்றாய்
இது காதல் தானே

என் உயிரே என் உயிரே
என் கனவே என் அன்பே
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே

என் உயிரே என் உயிரே
என் கனவே என் அன்பே
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே

எவ்ரிபடி இஸ் லுக்கிங் அட் அஸ்
ஐ பீல் குட் காஸ் யூ ஆர் மை கேர்ள்
அண்ட் ஐ நோ இட் பேபி
அண்ட் நவ் லெட்ஸ் கெட் டவுன் டவுன் டு பிசினஸ்
காஸ் ஐ வான்னா மேக் யூ மை மிஸ்சஸ்
பார் எவர் அண்ட் எவர்

ஓ பேபி கேர்ள் ஓ ஐ நீட் யூ நவ் தட் ஐ லெப்ட் யூ
ஐ பீல் லைக் ஜம்பிங் ஐவான்னா க்ரை வித் இட்
ஓ பேபி யூ ஆர் மை மைன்
நவ் லிசன் லிசன் லிசன் செக் இட்

ஹே பெண்ணே என் பெண்ணே
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே என் கண்ணே
உன் பேச்சிலே நான் என்னை மறந்தேன்
ஓ பேபி கேர்ள் ஓ ஓ பேபி கேர்ள்

ஹே பெண்ணே என் பெண்ணே
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே என் கண்ணே
உன் பேச்சிலே நான் என்னை மறந்தேன்
ஓ பேபி கேர்ள் ஓ ஓ பேபி கேர்ள்

ஹே காபி முகிலே காதல் வந்ததென்ன
உன்னை பார்த்ததும் நெஞ்சுக்குள் பூக்கள் என்ன
மாலை பொழுதின் மயக்கம் சொல்வதென்ன
சாரல் நனைவதென்ன ஓ ஓ ஓ

நேற்று நடந்ததும் நாளை மறப்பதென்ன
வானம் பச்சை நிறத்தில் சிரிப்பதென்ன
எனது கனவில் கண்கள் கேட்பதென்ன
பனிக்கு குளிர்வதென்ன ஓ(ஓ ஓ ஓ ஓ)

என் உயிரே என் உயிரே(ஓ ஓ ஓ ஓ)
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

என் உயிரே
ஓ ஓ ஓ ஓ
இது காதல் தானா

என் உயிரே என் உயிரே
என் கனவே என் அன்பே
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே

என் உயிரே என் உயிரே(ஓ ஓ ஓ ஓ)
என் கனவே என் அன்பே(ஓ ஓ ஓ ஓ)
என் காதல் நீதானே(ஓ ஓ ஓ ஓ)
எந்தன் தரிசனம் நீதானே(ஓ ஓ ஓ ஓ)

WRITERS

Achu, Narayan Nagendra Rao

PUBLISHERS

Lyrics © IPRS, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Maalai Pozhudhin Mayakathilaey [B.O.F.]

2012

01

Oh Baby Girl

Achu, Hemachandra Vedala

02

Yaaro Ivalo

Achu, Haricharan

03

Yen Uyirey

Achu, Karthik

04

Yaen Indha Dhideer Thirupam

Achu

05

Nerathin Neram Yellam

Achu, Chinmayi

06

Yen Uyirey

Achu, K. S. Chithra

07

Kadal Karayiley

Achu, Sriram Parthasarathy

08

MPM Anthem

Achu

09

Yen Uyirey

Achu, Bombay Jayashri

From This Artist